Easy Tutorial
For Competitive Exams

ஜூலை 2016-ல் நேபர்டக் புயல் எந்த நாட்டை தாக்கியது?

இத்தாலி
இந்தியா
சீனா
ரஷ்யா
Additional Questions

ஜூலை 2016-ல் புதிதாக இந்தியாவில் இருந்து நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டுள்ள போகரா(Pokhara. உள்ள நாடு?

Answer

கோல்டன் ஹவர் திட்டம் எந்த நோயுடன் தொடர்பானது?

Answer

ஜோ ஆன்டிக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

தமிழக முன்னாள் முதல்வரான …………………. என்பவரின் பிறந்த தினம் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது?

Answer

ஜூலை 2016-ல் அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீனாக நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளி பேராசிரியர் யார்?

Answer

27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?

Answer

ஜூலை 2016-ல் விவசாய மையங்களை கண்காணிக்க இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள சேவை எது?

Answer

ஜூலை 2016-ல் தமிழகத்தில் எங்கு முக்கிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது?

Answer

ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது?

Answer

2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us