Easy Tutorial
For Competitive Exams

ஜூலை 2016-ல் சர்வதேச வீல்சேர் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் எட்டு பதக்கங்களை வென்ற இந்தியர் யார்?

பிரதாப் பாண்டியன்
பரசுராமன்
ரஞ்சித்குமார்
நிரஞ்சன் முகுந்தன்
Additional Questions

ஜூலை 2016-ல் தொழில்முறை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று மற்றும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?

Answer

ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் தன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவருமான ——————– என்பவரின் பிறந்த தினம் ஜூலை 06 அன்று அனுசரிக்கப்பட்டது?

Answer

ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ?

Answer

2016 | ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலத்துறை மாநாடு எங்குநடைபெற உள்ளது?

Answer

2016 | ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?

Answer

2016 | ஜூலை 2016-ல் தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக(பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை) பொறுப்பேற்றவர் யார்?

Answer

2016 | ஜூலை 2016-ல் உலகின் மிகப்பெரிய கை ராட்டை எங்குநிறுவப்பட்டுள்ளது?

Answer

2016 | ஜூலை 2016-ல் இந்தியாவிலேயே பகுதிநேரஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டமுதல் மாநிலம் என்ற பெருமையை பெற்ற மாநிலம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us