ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தலை தளை தடை
மூளை வயல்வெளி தடைப்படுத்தல்
உடல் உறுப்பு சேர்த்தல் போக்குதல்
உடல் உறுப்பு கட்டு தடுத்தல்
மூலை பாவகை தடுப்பு
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தலை தளை தடை
`மோ` என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்? |
Answer |
இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
`தந்தான்`என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? |
Answer |
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க? |
Answer |
`கொள்` - இதற்குரிய வினையெச்சம் யாது? |
Answer |
வேர்ச்சொல்லில் "தொழிற்பெயர்" காண்க - `படி` |
Answer |
அகர வரிசைப்படுத்துக- சிங்கம், யானை, புலி, கரடி, முயல் |
Answer |
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. |
Answer |
19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்தொடர் எழுதுக |
Answer |
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக? |
Answer |