Easy Tutorial
For Competitive Exams

`தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது` எவ்வகை வாக்கியம்?

தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
Additional Questions

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - `குன்றிலிட்ட விளக்கு போல`

Answer

எள்ளுக்குள் எண்ணெய் போல-உவமையால் குறிக்கும் பொருள்?

Answer

`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு` - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது?

Answer

இணை எதுகையைக் கண்டறிக -

Answer

தனிநிலை என கூறப்படுவது?

Answer

கீழ்கண்டவற்றுள்ள அஃகேனத்தின் வேறு பெயர் அல்லாதது எது?

Answer

திக்குதல் : பேச்சு :: செவிடு :?

Answer

"உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்

Answer

"மடை திறந்த வெள்ளம் போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்

Answer

அகராதி எனும் சொல் எனப் பிரியும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us