Easy Tutorial
For Competitive Exams

`திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

பெரியார்
குமரிலபட்டர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
Additional Questions

`சீர்திருத்தக் காப்பியம்` என்று பாராட்டப்படுவது

Answer

ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

Answer

சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

Answer

பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(а) (b) (c) (d)

Answer

`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று?

Answer

கூடுகட்டி வாழும் பாம்பு எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம்

Answer

`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

Answer

`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us