Easy Tutorial
For Competitive Exams

சரியான வாக்கியத்தை கண்டுபிடி
இந்திய அரசியலமைப்பு-- கொண்டுள்ளது.

XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
Additional Questions

பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

நுகர்வோர் நீதிமன்றங்கள் ----------- அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.

Answer

தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்

Answer

சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?

Answer

டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார் ?

Answer

நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?

Answer

குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி

Answer

மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

Answer

கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி 4. பழங்கள் உற்பத்தி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us