இசைச்சராசரி (Harmonic Mean) = H = $\dfrac{n}{\frac{1}{x_{1}}+\frac{1}{x_{2}}+...+\frac{1}{x_{n}}}$
இரு எண்களின் இசைச் சராசரி = $\dfrac{2xy}{x+y}$
இரு எண்களின் கூடுதல் = 2 $\times$ (பெருக்குச் சராசரி)$^{2}$ /இசைச்சராசரி
முதல் n இயல் எண்களின் சராசரி = $\dfrac{n+1}{2}$
முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி = $\dfrac{(n+1) (2n+1)}{6}$
முதல் n ஒற்றைப்படை இயல் எண்களின் சராசரி = n
முதல் n இரட்டைப்படை இயல் எண்களின் சராசரி = n+1
1+3+5+...........+l ன் சராசரி = $\dfrac{l+1}{2}$
2+4+6+.......... +l ன் சராசரி = $\dfrac{l+2}{2}$
ஓர் எண்ணின் n மடங்குகளின் சராசரி = (எண் $\times$ (n+1))/ 2
அடுத்தடுத்த எண்களின் சராசரி = (முதல் எண் + கடைசி எண்) / 2
x நபர்களின் சராசரியானது a, y நபர்களின் சராசரியானது b எனில் மொத்த நபர்களின் சராசரி = $\dfrac{ax + bx}{x+y}$
ஒரு குறிப்பிட்ட தூரத்தை x வேகத்தில் சென்றடைந்து பின் மீண்டும் அதே இடத்திற்கு y வேகத்தில் திரும்பினால் சராசரி வேகம் = $\dfrac {2xy}{x+y}$
ஒரு நபர் 3 சமதூரங்களை A$\frac{km}{hr}$, B$\frac{km}{hr}$, C$\frac{km}{hr}$ என்ற வேகங்களில்கடக்கிறார், எனில் இந்த பயணத்தில் இவரது சரசரி வேகம் = $\dfrac{3ABC}{AB+BC+CA}$
ஒரு நபர் P தூரத்தை x வேகத்திலும், Q தூரத்தை y வேகத்திலும், R தூரத்தை z வேகத்திலும் கடக்கிறார்,எனில் மொத்த பயணத்தில் இவரது சராசரி வேகம் = $\dfrac{P+Q+R}{\frac{P}{x}+\frac{Q}{y}+\frac{R}{z}}$