55458.மலை எலி’ தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாம்பாஜி
சிவாஜி
ஒளரங்கசீப்
ராஜா ஜெய்சிங்
55459.சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரித்தவர் யார்?
நியாயதீஷ்
பட்டேல்
பண்டிட் ராவ்
மந்திரி
55460.ஷாகு மராத்திய பேரரசாக கி.பி. 1708 ஆம் ஆண்டு பொறுப்பேற்க மூலகாரணமாக விளங்கியவர் யார்?
பாலாஜி பாஜிராவ்
பாலாஜி விஸ்வநாத்
பகதுர்ஷா
பாஜிராவ்
55461.பீஷ்வாக்களில் முற்போக்கு சிந்தனையை /கொள்கையை கடைப்பிடித்தவர் யார்?
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
55464.மூன்றாவது பானிபட் போர் யாருக்கு இடையில் நடைபெற்றது?
அகமதுஷா அப்தாலி மற்றும் நாஜிப்-உத்-தௌலா
அகமதுஷா அப்தாலி மற்றும் சதாசிவராவ்
ஷு ஷா உத்தௌலா மற்றும் அகமத்ஷா அப்தாலி
சதாசிவராவ் மற்றும் ஷு ஷா உத்தௌலா
55465.பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
1. சிவாஜி ஜமீன்தார் முறையை உருவாக்கினார்.
2. நிலங்கள் ஆளக்கப்பட்டு நிலத்தீர்வை மேற்கொள்ளப்பட்டு, விளைச்சலில் ஐந்தில் நான்கு பகுதி அரசனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
3. அரசின் பங்கினை தானியமாக மட்டும் செலுத்தலாம்.
4. சிவாஜியின் நிலவரித் திட்டம் ராஜாதோடர்மால் பின்பற்றிய முறையை ஒட்டி அமைந்திருந்தது.
5. சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன.

1, 2, 3
1, 2, 3, 4
4, 5
1, 2, 5
55468.1660 ஆம் ஆண்டு சிவாஜியை தாக்குவதற்கு ஒளரங்கசீப் அவர்களால் அனுப்பப்பட்டவர்
அப்சல்கான்
செயிஸ்டகான்
ஷாகி பான்ஸ்லே
பைராம்கான்
55469.மராத்தியர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த போர் எது?
முதல் பானிபட்போர்
இரண்டாம் பானிபட்போர்
மூன்றாவது பானிபட்போர்
நான்காம் பானிபட்போர்
55470.கி.பி. 1739 ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுக்கும் போது இந்தியாவை ஆட்சி செய்தவர் யார்?
அகமது ஷா
முகமது ஷா
மராத்தியர்கள்
ஜாட்டுகள்
55472.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : கி.பி. 1739ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாமீது படையெடுத்தார்.
காரணம் (R): நாதிர்ஷா இந்தியாவின் இயற்கை செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்தார்.
கூற்று (A) : கி.பி. 1739ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாமீது படையெடுத்தார்.
காரணம் (R): நாதிர்ஷா இந்தியாவின் இயற்கை செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்தார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி