48547.பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
1. பாண்டியர்கள் பாறைகளை குடைந்து குடைவரைக் கோயில்கள் காட்டியுள்ளனர்.
2. திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சி, குன்றக்கூடி, சிதன்னவாசல் போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன.
3. கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்கள் உள்ளன.

1
2
3
இவை அனைத்தும்
48548.முதலாம் பாண்டியப் பேரரசு எதனால் முடிவுற்றது?
சேரர், சோழர்களுடன் நடந்த போர்
பல்லவ, சோழர்களுடன் நடந்த போர்
களப்பிர, பல்லவர்களுடன் நடந்த போர்
களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியதால்
48549.பொருத்துக :
மாணிக்கவாசகர் | - | திருப்பாவை |
ஆண்டாள் | - | இரத்தினகிரி உலா |
நம்மாழ்வார் | - | திருவாசகம் |
ஸ்ரீகாவிராயர் | - | மகாபாரதன் |
அதிவீரராம பாண்டியன் | - | திருப்பல்லாண்டு |
வில்லிபுத்தூரர் | - | செயங்கொண்டார் |
கலிங்கத்துப்பரணி | - | பாண்டியன் நைடதம் |
1 2 4 3 6 5 7
3 1 5 2 7 4 6
3 2 5 1 6 7 4
2 3 4 5 6 7 1
48550.பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல ?
1. பாண்டியர்கள் காலத்தில் வேளாண்தொழில் செய்வோர் பூமி புத்திரர்கள் எனப்பட்டனர்.
2. பாண்டியநாடு முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்றது.
3. மன்னருக்கு உதவியாக அரையர்கள் எனப்படும் அமைச்சர்களை நியமித்தனர்.
4. அடிமை முறை வழக்கில் இல்லை.

1 மட்டும்
1,2 மட்டும்
4 மட்டும்
அனைத்தும்
48551.சரியான இணையைக் காண்க
இரண்டாம் பாண்டியப் பேரரசு – கி.பி. 13ஆம் நூற்றாண்டு
சர் வால்டர் எலியட் - சேரர்கால நாணயங்கள்
திரிவந்திரபுரம் கல்வெட்டுகள் - சோழர்களின் போர்முறைகள்
இவை அனைத்தும்
48553.இரண்டாம் பாண்டியப் பேரரசு நிறுவப்பட்ட காலம் எது?
கி.பி. 10 நூற்றாண்டு
கி.பி. 13 நூற்றாண்டு
கி.பி. 11 நூற்றாண்டு
கி.பி. 11 நூற்றாண்டு
48554.சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர்கள் யார்?
முற்காலப் பாண்டியர்கள்
முதலாம் பாண்டியர்கள்
இரண்டாம் பாண்டியர்கள்
களப்பிரர்கள்
48555.இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனுக்கு சோழமன்னன் மூன்றாம் இராஜேந்திரனிடமிருந்து சில பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உதவிய
ஹொய்சாள அரசன் யார்?
ஹொய்சாள அரசன் யார்?
வீரபல்லாளா
சோமேஸ்வரன்
விஷ்ணுவர்தனர்
மூன்றாம் பல்லாளா
48556.பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
சிலப்பதிகாரம் விளக்க உரை | - | சேனாவரையர் |
தொல்காப்பியத்திற்கு விளக்க உரை | - | அடியார்க்கு நல்லார் |
திருக்குறளுக்கு விளக்க உரை | - | மயிலைநாதர் |
நன்னூலுக்கு விளக்க உரை | - | பரிமேலழகர் |
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4