51131.உத்தரகண்ட் கிழ்கண்ட எந்த மாநிலத்தில் இருந்து பிரிந்து யூனியன் மாநிலமாக மாறியது?
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
51132.IFFI 2019 திட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியிடப்பட்ட குவெஸ்டாவோ டி கன்பூசாவ் என்ற படம் எந்த மொழி?
சிந்தி
மராத்தா
ஹிந்தி
கொங்கனி
51134.உத்தரகாண்ட் மாநிலம் எப்போது உருவானது?
9 நவம்பர் 2000
9 நவம்பர் 2001
9 நவம்பர் 1994
9 நவம்பர் 1999
51136.யாருடைய பிறந்த நாள் இந்தியாவில் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
சையத் அகமது கான்
ராஜேந்திர பிரசாத்
51138.அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 08
நவம்பர் 09
நவம்பர் 10
நவம்பர் 11
51140.உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பயிற்சிகளில் ஒன்றை கிழ்கண்ட எந்த துறை வெற்றிகரமாக நடத்தியது?
ராணுவம்
ரயில்வே
போக்குவரத்து
விமானத்துறை
51142.ஜி.எஸ்.டி முதன் முதலாக எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
பிரான்ஸ்
இந்தியா
சீனா
இங்கிலாந்து
51143.ஈரான் மற்றும் எந்த நாடு சமீபத்தில் 2 வது அணு உலையின் புதிய கட்டுமானத்தை துவக்கியது?
சீனா
உக்ரைன்
பாகிஸ்தான்
ரஷ்யா
51144.ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மத்திய அரசால் எப்போது அகற்றப்பட்டது?
5 ஆகஸ்ட் 2018
5 ஆகஸ்ட் 2019
8 ஆகஸ்ட் 2019
8 ஆகஸ்ட் 2018