51972.2020 ஜனவரி 31 க்கு முன்னர் எந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்?
ஆஸ்திரியா
பெல்ஜியம்
பிரிட்டன்
சீனா
51973.பின்வரும் எந்த வங்கி சமீபத்தில் ‘Ecowrap’ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பஞ்சாப் தேசிய வங்கி
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆஃப் பரோடா
51974.இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான “விக்ராந்த்” எந்த வருடத்திற்குள் இந்திய கடற்படையில் இயக்கப்படும்?
2021
2024
2023
2025
51976.தெற்காசிய வர்த்தக மற்றும் பயண பரிவர்த்தனை எக்ஸ்போ (SATTE- South Asian Trade and Travel Exchange Expo ) 2020 இன் 27 வது பதிப்பு நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
லடாக்
சென்னை
51977.இறக்குமதி செய்யப்பட்ட நீரில் கரையக்கூடிய உரத்தை அறிமுகபடுத்திய மாநிலம்?
உத்திரபிரதேசம்
குஜராத்
பஞ்சாப்
மகாராஷ்டிரம்
51980.பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை விவசாயத்தை செயல்படுத்த எந்த நாட்டோடு ஆந்திரா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
இந்தோனேஷியா
சீனா
ஜெர்மனி
ஐக்கிய இராச்சியம்
51981.‘மிலன்’(MILAN)- 2020 ஆம் ஆண்டிற்கான பயிற்சியின் கருப்பொருள் என்ன?
கடல் முழுவதும் கூட்டியக்கம்
கிரகத்திற்கு உணவளித்தல், வாழ்க்கைக்கான ஆற்றல்
51982.எந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் காணப்படும் நீர் கணக்கிடப்பட்டதை விட வேகமாக நீரை இழந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்?
வியாழன் கிரகம்
சனி கிரகம்
புதன் கிரகம்
செவ்வாய் கிரகம்
51983.இந்தியாவின் இரண்டாவது பிரதமராகவும் சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தவர் பெயர்?
விபி சிங்க்
மொரார்ஜி தேசாய்
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி