49512.தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
செப்டம்பர் 11
செப்டம்பர் 12
செப்டம்பர் 13
செப்டம்பர் 10
49515.மத்திய பிரதேசத்தில் தேசிய ஊட்டச்சத்து பிரச்சாரத்தின் கீழ் எத்தனை அங்கன்வாடி மையங்கள் குழந்தை கல்வி மையமாக உருவாக்கப்பட்டன?
250
313
514
421
49516.குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குவதன் மூலம் 5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க எந்த திட்டம் செயல்படுகிறது ?
CMDY
DMPY
PMDY
KMDY
49517.பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரச்சாரம் எப்போது தொடங்க உள்ளது ?
செப்டம்பர் 11
செப்டம்பர் 12
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
49518.செப்டம்பர் 11 தாக்குதலின் 18 வது ஆண்டுவிழா எந்த நகரத்தில் நினைவுகூரப்பட்டது?
நியூயார்க்
வாஷிங்டன்
கலிபோர்னியா
புளோரிடா
49519.நீடித்த மீன்வள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும் எந்த நாடும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன?
காம்பியா
கிரீஸ்
ஐஸ்லாந்து
அயர்லாந்து
49520.எந்த சுதந்திரப் போராட்ட வீரரின் 132 வது பிறந்த நாள் செப்டம்பர் 10 இல் கொண்டாடப்பட்டது?
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
கோபால் கிருஷ்ணா கோகலே
உத்தம் சிங்
பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்
49521.உலகின் மிக உயர்ந்த மராத்தான் "லடாக் மராத்தான்" எந்த இடத்தில் நடைபெற்றது?
லே
ஜம்மு
காஷ்மீர்
ஸ்ரீலங்கா
49522.பயிர் எச்ச( residual ) மேலாண்மை குறித்த தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது ?
மும்பை
சென்னை
டெல்லி
பெங்களூர்
49523.அனுராக் சிங்காலு எந்த மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை பெறுகிறார் ?
புளோரிடா
ஜார்ஜியா
ஹவாலி
மெக்ஸிகன்
49526.வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் அரசியல் அமைப்பின் பிரிவு?
விதி 269
விதி 371
விதி 374
விதி 371
49527.சமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளர் யார்?
ஜஸ்பிரீத் பும்ரா
பாட் கம்மின்ஸ்
புவனேஷ்வர் குமார்
காகிசோ ரபாடா
49528.டோரியன் சூறாவளி எந்த பருவத்தின் முதலாவது பெரிய சூறாவளி ?
பசுபிக்
அட்லாண்டிக்
இந்திய பெருங்கடல்
ஆர்க்டிக்
49529.2019 ஆம் ஆண்டின் முதல் விவசாய ஏற்றுமதி கொள்கையை எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது?
சத்தீஸ்கர்
உத்தரபிரதேசம்
ராஜஸ்தான்
பஞ்சாப்
49530.இந்தியாவின் இரண்டாவது மல்டி-மோடல் டெர்மினல் சமீபத்தில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
ஒடிசா
ஜார்கண்ட்
இமாச்சலப் பிரதேசம்
கர்நாடகம்
49531.இந்தியா பிரேக்பாஸ்ட் நெட்வொர்க்கிங் அமர்வை எந்த அமைச்சகம் நடத்தியது?
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்