51162.ஐடெக்ஸின் சாதனைகளை வெளிப்படுத்தும் பாதுகாப்பு புதுமை மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது?
பஞ்சாப்
அரியானா
புது தில்லி
லடாக்
51163.இந்திய மகப்பேறு இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்) இந்த வருடம் ஏவலாவ் குறைந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது?
8
6
4
2
51164.நவம்பர் 11 போர் நாளாக எந்த போர் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
முதலாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போர்
கான்வா போர்
ரோகில்லா போர்
51166.டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய சுடும் வீரர்கள் எத்தனை ஒதுக்கீட்டு இடங்களை இடம்பிடித்தனர் ?
11
10
15
05
51167.சீனா ஓபன் பூப்பந்து ஆண்களின் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
கென்டோ மோமோட்டா
விக்டர் ஆக்செல்சன்
நொசோமி ஒகுஹாரா
ஷி யுகி
51168.திரிவேந்திர சிங் ராவத் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்?
உதிர்ப்பிரதேசம்
மத்தியபிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்
உத்திரகாண்ட்
51170.தேசிய தொழில்முனைவோர் விருதுகள் 2019 விழாவின் எந்த பதிப்பு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது?
முதல் பதிப்பு
இரண்டாவது பதிப்பு
நான்காவது பதிப்பு
ஐந்தாவது பதிப்பு
51174.குவஹாத்தியில் கோர்ட்ஸ் ஆஃப் இந்தியா: பாஸ்ட் டு பிரசண்ட் புத்தகத்தின் அசாமி பதிப்பை வெளியிட்டவர் யார்?
தீபக் மிஸ்ரா
ஷரத் அரவிந்த் போப்டே
ரஞ்சன் கோகோய்
கேசப் சந்திரா கோகோய்
51175.(DIN) என்பதன் விரிவு?
The Documentation Identify notes
The Documentation Identify Number
The Documentation Identification Notes
The Documentation Identification Number
51176.மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
இந்திய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களில் ஒருவர்
தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார்.
அனைத்தும் சரி