Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 13th October 19 Question & Answer

50559.ஜம்மு & காஸ்மீர் எந்த நகரத்தில் டெலிமெடிசின் சேவைகளைத் தொடங்க உள்ளது ?
ஜம்மு
ஸ்ரீநகர்
லடாக்
சிம்லா
50560.சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 13
அக்டோபர் 14
அக்டோபர் 16
அக்டோபர் 17
50561.எந்த இந்திய கன்னியாஸ்திரி சமீபத்தில் துறவியாக அறிவிக்கப்பட்டார்?
மரியம் வட்டலில்
அல்போன்சா
மரியம் லாசரஸ்
மரியம் திரேசியா
50562.2019 ம் ஆண்டிற்கான இந்தியா-ஜப்பான் இடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சி பெயர்?
வஜ்ரா பிரஹார்
சிலேன்ஸ் கார்டியன்
தர்மா கார்டியன்
பத்ரா பிரஹார்
50563.சமீபத்தில் டைபூன் ஹாகிபிஸால் பாதிக்கப்பட்ட நாடு எது?
சீனா
ஜப்பான்
நேபாளம்
இந்தோனேஷியா
50564.இந்தியாவின் விருந்தோம்பல் இல்லம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
சீனா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
50565.வஜ்ரா பிரஹார் என்பது எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சி?
இந்தியா-அமெரிக்கா
இந்தியா-ஜப்பான்
இந்தியா-பங்களாதேஷ்
இந்தியா-சீனா
50566.ஆர்டர் ஆப் கிரீன் கிரஸண்ட் விருதை பெற்ற அரசியல் தலைவர் யார்?
நரேந்திர மோடி
ராம்நாத் கோவிந்த்
நிர்மலா சீதாராமன்
வெங்கையா நாயுடு
50567.முதலாவது இந்தியா விளையாட்டு உச்சி மாநாடு-2019 எங்கு நடைபெற்றது?
சென்னை
ஹைதராபாத்
பெங்களூர்
டெல்லி
50568.எந்த நாடு நேபாளத்திற்கு 56 பில்லியன் ரூபாய் உதவி அளிக்கிறது?
பாகிஸ்தான்
இந்தியா
சீனா
வங்காளம்
50569.பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் முதன் முறையாக எங்கு கிடைத்துள்ளன?
இஸ்ரேல்
எகிப்து
தோண்டுவானா
கத்தார்
50570.7 நாள் மெகா மல்டிமீடியா கண்காட்சி எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
அசாம்
பீகார்
ராஜஸ்தான்
இமாச்சலப் பிரதேசம்
50571.உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சாதனையாளர் யார்?
ப்ரக்யானந்தா
நித்தியானந்தா
கிருபானந்தா
சக்தியானந்தா
50572.முழு நேர மாரத்தான் தொலைவை 2மணி நேரத்துக்குள் கடந்த உலகின் முதல்வீரர் என்ற பெருமைக்குரியவர்?
ஜூலியட்௬
எலியட் கிப்கோஜ்
கேட் மில்லத்
ஷங்கி பெயல்
Share with Friends