Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 15th October 19 Question & Answer

50588.பஹ்ரைன் சர்வதேச தொடர் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
சாய் பிரனீத்
பிரியான்ஷு ராஜாவத்
பிரகாஷ் படுகோனே
ஸ்ரீகாந்த் கிடாம்பி
50589.நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமை பெற்றவர் யார்?
கரன்ஜால் பாட்டீல்
பிரன்ஜால் பாட்டீல்
சரன்ஜால் பாட்டீல்
பாரன்ஜால் பாட்டீல்
50590.இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்பட்ட உலகத் தலைவராக முன்னணியில் உள்ளவர் யார்?
பிரதமர் மோடி
ஜோகோ விடோடோ
டொனால்ட் டிரம்ப்
ராம்நாத் கோவிந்த்
50591.டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை எந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது?
தேசிய இளைஞர் தினம்
தேசிய ஆசிரியர் தினம்
தேசிய குழந்தைகள் தினம்
தேசிய மாணவர் தினம்
50592.2021 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தேசிய பயிற்சியாளர்களின் பயிற்சி எங்கே தொடங்கியது?
குருகிராம்
காஜியாபாத்
கிரேட்டர் நொய்டா
நாக்பூர்
50593.2019-ம் ஆண்டிற்கான புக்கர் பரிசை பெற்ற மார்க்கெரட் ஆட்வுட் எந்த நாட்டை சேர்ந்தவர்?
லண்டன்
அமெரிக்கா
கனடா
ஆஸ்திரேலியா
50594.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படையின் நான்கு கப்பல்கள் சமீபத்தில் எந்த நாட்டிற்கு சென்றுள்ளது ?
கென்யா
எத்தியோப்பியா
நமீபியா
தன்சானியா
50595.10 சேவா சேவை ரயில்களில் தெற்கு ரயில்வேயின் அதிகார எல்லைக்குட்பட்ட எத்தனை ரயில்களை தமிழகம் பெறுகிறது?
4
3
2
1
50596.ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பின் இரண்டாம் கட்டம், LOTUS-HR எந்த இடத்தில்
தொடங்கப்பட்டது?
மகாராஷ்டிரா
புது தில்லி
பெங்களூரு
கொல்கத்தா
50597.எந்த நாட்டு சமீபத்தில் கலிப் ஏவுகணைகளை சோதனையை நடத்தியது ?
ரஷ்யா
அமெரிக்கா
இந்தியா
சீனா
50598.வெள்ளத் தடுப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக எந்த குழுவுக்கு ஐபிஎம் விருது வழங்கப்பட்டது?
இந்திய மென்பொருள் நிபுணர்கள்
இந்திய தொழிநுட்ப நிபுணர்கள்
இந்திய அறிவியல் நிபுணர்கள்
இந்திய தொல்பொருள் நிபுணர்கள்
50599.2019 ஆம் ஆண்டிற்கான இந்திய பொருளாதாரம் துறைக்கான நோபல் பரிசை பெற்றவர்?
அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டப்லோ,
மைக்கேல் கிரமர்
இவர்கள் அனைவரும் பெற்றனர்.
50600.சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படும்?
அக்டோபர் 14
அக்டோபர் 15
அக்டோபர் 16
அக்டோபர் 17
50601.அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) குறித்த வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடு எங்கே தொடங்கப்பட்டது?
மும்பை
புது தில்லி
பெங்களூர்
கொல்கத்தா
50602.நோபலின் இலக்கிய விருது அமைப்பின் முதல் பெண் தலைவர் யார்?
தீஜன் பாய்
ஜோதி குமார் சின்கா
கிருஷ்ணா சோப்தி
சாரா டேனியஸ்
50603.The Solutions We Have and the Breakthroughs We Need என்ற புத்தகம் யாருடையது?
சுந்தர் பிச்சை
பில் கேட்ஸ்
அம்பானி
ஸ்டீவ் ஜொப்ஸ்
Share with Friends