49610.சர்வதேச ஜனநாயக தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 12
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
செப்டம்பர் 15
49611.சமீபத்தில் இந்தியாவும் எந்த நாடும் காலநிலை மாற்றத் துறையில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன?
பின்லாந்து
நெதர்லாந்து
சுவிச்சர்லாந்து
நியூசிலாந்து
49612.இ-சரல் இந்தி வாக்யா கோஷ் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
அமைச்சர் அமித் ஷா
அமைச்சர் பியூஷ் கோயல்
அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
49613.இந்தியாவில் தேசிய பொறியாளர்கள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 12
செப்டம்பர் 15
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
49614.நீர்மஹால் ஜல் உட்சவ் எங்கே கொண்டாடப்பட்டது?
திரிபுரா
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
அருணாச்சல பிரதேசம்
49615.இந்திய ஜனாதிபதி மகாத்மா காந்தியின் சிலையை சமீபத்தில் எந்த நாட்டில் வெளியிட்டார்?
பின்லாந்து
நெதர்லாந்து
சுவிச்சர்லாந்து
நியூசிலாந்து
49616.எந்த நாட்டின் அரசு ஊழியர்களளுக்கு செப்டம்பர் 16 முதல் 28 வரை சிறப்பு பயிற்சி திட்டம் நடத்தப்படஉள்ளது ?
மாலத்தீவு
இந்தியா
நேபால்
பூடான்
49617.தீட்சி நீர் மின் திட்டம் எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது?
திரிபுரா
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
அருணாச்சல பிரதேசம்
49618.52 வது பொறியாளர்கள் தினத்தில் சிறந்த பொறியாளர்கள் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
வினோத் குமார் யாதவ்
அஸ்வானி லோகனி
ரமேஷ் யாதவ்
கார்த்திகேயன்
49619.ருத்ராசாகர் ஏரி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
திரிபுரா
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
அருணாச்சல பிரதேசம்