Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 16th October 19 Question & Answer

50630.நிலவிற்கு Lunar Micro Ecosystem (LME) எனப்படும் 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினை அனுப்பிய நாடு?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
கனடா
50631.கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் எப்போது அமைக்கப்பட்டது?
மார்ச், 1997
ஆகஸ்ட், 1997
மே, 1997
பிப்ரவரி, 1997
50632.எந்த நாட்டு புதிய ஜனாதிபதியாக கைஸ் சையத் தேர்வுசெய்யப்பட்டார்?
மொரோக்கோ
லிபியா
எகிப்து
துனிசியா
50633."ஒன் நேஷன் ஒன் ஃ பாஸ்டேக்” என்ற திட்டம் எப்போது அமலுக்கு வரும்?
நவம்பர் 1
டிசம்பர் 1
ஜனவரி 1
பிப்ரவரி 1
50634.தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) 35 வது தொடக்க நாள் விழா எங்கே நடைபெற்றது?
மானேசர்
பரிதாபாத்
முர்தல்
பீவாடி
50635.பெண்கள் கல்வி நிதி சங்கம் (AIWEFஏற்பாடு செய்த நார்த் ஈஸ்ட் எக்ஸ்போ 2019 எங்கே நடைபெற்றது?
மும்பை
சென்னை
புது தில்லி
கொல்கத்தா
50636.ஐரோப்பிய வணிக மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்ட ஆண்டு?
2006
2007
2008
2009
50637.சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி எங்கும் நடைபெற்று வருகிறது?
அமெரிக்கா
கனடா
அஸ்டெர்லியா
தென்கொரியா
50638.கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு?
சீனா
ஜப்பான்
இந்தியா
அமெரிக்கா
50639.ஏ -320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்திய உலகின் முதல் விமான நிறுவனம் எது?
ஏர் இந்தியா
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் அரேபியா
ஸ்பைஸ் ஜெட்
50640.செராவீக்கின் மூன்றாம் இந்தியா எரிசக்தி மன்றம் எங்கே நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
50641.எந்த இந்திய முன்னாள் கேப்டன் பிசிசிஐ தலைவராகவுள்ளார்?
சவுரவ் கங்குலி
சச்சின் டெண்டுல்கர்
எம்.எஸ்.தோனி
யுவராஜ் சிங்
50642.உலக உணவு தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 16
அக்டோபர் 17
அக்டோபர் 18
அக்டோபர் 19
50643.எந்த நகரத்தில் பிரத்யேக பயங்கரவாத தடுப்புப் படை விரைவில் நிறுவப்படவுள்ளது?
மும்பை
பெங்களூரு
கொல்கத்தா
ஹைதெராபாத்
50644.சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 2019 இல் எத்தனை சதவீதமாகக் கணித்து குறைத்துள்ளது?
7.9%
6.5%
7.1%
6.1%
50645.ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்ய யோஜனாவின் கீழ் எத்தனை மாநிலங்கள் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக
உருவாகியுள்ளன?
5
4
6
3
Share with Friends