Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 2nd February 20 Question & Answer

52159.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டின் கூறிய முக்கிய கருப்பொருள்கள் யாவை?
இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது
அக்கறையுள்ள சமூகம், அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி
அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி
இவை அனைத்தும்
52160.பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 இன் கருப்பொருள்: செல்வ உருவாக்கம் என்ற கருப்பொருளுடன் நிர்ணயித்த இலக்கு?
5 டிரில்லியன் டாலர்
4 டிரில்லியன் டாலர்
3 டிரில்லியன் டாலர்
2 டிரில்லியன் டாலர்
52161.உலக ஈரநிலங்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 1
பிப்ரவரி 2
பிப்ரவரி 3
பிப்ரவரி 4
52162.சமீபத்தில் நான்கு நாடுகள் சீனாவுடன் பயண தடை விதித்தன. அந்த நான்கில் பின்வரும் நாடு எது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
இஸ்ரேல்
பாக்கிஸ்தான்
52163.குருக்ஷேத்ரா என்னும் ராணுவ உடற்பயிற்சி எந்த இரு நாடுகள் மேற்கொள்ளும் பயிற்சி?
இந்தியா மாலத்தீவு
இந்தியா இந்தோனேசியா
இந்தியா சீனா
இந்தியா சிங்கப்பூர்
Share with Friends