50983.மகா சூறாவளியால் எந்த மாநிலத்தில் அதிக மழை பெய்யக்கூடும்?
மகாராஷ்டிரா
குஜராத்
ராஜஸ்தான்
கர்நாடக
50984.அடுத்த நிதியாண்டில் எத்தனை டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படவுள்ளது?
750 மில்லியன்
780 மில்லியன்
750 பில்லியன்
760 பில்லியன்
50985.ஆயுதப்படை மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்ற அனுப் பானர்ஜிக்கு எந்த ஆண்டு சேனா பதக்கம் வழங்கப்பட்டது?
1976
1996
1986
2006
50986.தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வாங்கப்பட்ட மின்-வாகனங்கள் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் என்பவரால் எங்கே தொடங்கப்பட்டது?
புது தில்லி
மும்பை
கொல்கத்தா
பெங்களூர்
50987.இந்தியாவுடன் செயற்கை நுண்ணறிவில் எந்த நாடு இணைந்து செயல்படவுள்ளது ?
பிரான்ஸ்
துருக்கி
ஜெர்மனி
கனடா
50990.டஸ்ட்லிக் 2019 என்பது எந்த இரு நாடுகளுக்கிடையே நடக்கும் கூட்டு ராணுவப்பயிற்சி?
இந்தியா செளதிஅரேபியா
இந்தியா கிர்கிஸ்தான்
இந்தியா உஸ்பெகிஸ்தான்
இந்தியா கஜகஸ்தான்
50991.பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச நாள் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 02
நவம்பர் 03
நவம்பர் 04
நவம்பர் 05
50992.ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை எந்த கருவி கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது?
சேஸ்1
சேஸ்-2
சேஸ்-3
சேஸ்-4
50993.கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா 2019 இல் தொடக்க படம் எது?
ஹிராக் ராஜர் தேசே
குப்பி கயன், பாகா பேயன்
மஹாபுருஷ்
கபுருஷ்
50994.கீழடியில் கீழ் மட்ட அடுக்கில் எடுக்கப்பட்ட கரிப்பொருளானது ஆய்விற்க்காக எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டது?
கனடா
அமெரிக்கா
சீனா
ரசியா
50995.எந்த நாட்டுக்கு நவ்தீப் சிங் சூரிக்கு பதிலாக பவன் கபூர் தூதரக நியமிக்கப்பட்டார்?
ஈராக்
செளதி அரேபியா
ஐக்கிய அரபு எமிரேட்
ஈரான்
50996.7 வது இந்தியா-அமெரிக்க பொருளாதார மற்றும் நிதி கூட்டாண்மை கூட்டம் எங்கே நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
பெங்களூர்
புது தில்லி
50997.திறன் மேம்பாட்டுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் (எம்.எஸ்.டி.இ) எந்த ஜெர்மன் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது?
மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்
பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி மத்திய அமைச்சகம்
டிஜிட்டல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம்
போக்குவரத்து கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான மத்திய அமைச்சகம்
50998.தேசியப் பழங்குடியின திருவிழா எங்கு நடைபெறவுள்ளது?
கர்த்தாப்பூர்
கோலாம்பூர்
ஜெய்ப்பூர்
ராய்பூர்
50999.எந்த நாட்டு விஞ்ஞானி செவ்வாய் கிரகத்தில் செடி வளர்க்க ஆய்வு நடத்திய முயற்சியில் வெற்றி பெற்றார்?
தென்கொரியா
ரசியா
அமெரிக்கா
செக்
51000.குடிமக்களின் குறை தீர்க்கலுக்கான தரவு சார்ந்த ஆன்லைன் ஹேக்கத்தானை எந்த அமைச்சகம் தொடங்கவுள்ளது?
நிதி அமைச்சகம்
பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
51001. தகத் தரிசனம் யாத்திரை எந்த அமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
இந்திய பாதுகாப்புத்துறை கவுன்சில்
இந்திய சுற்றுலாத்துறை கவுன்சில்
இந்திய சுகாதாரத்துறை கவுன்சில்
இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில்
51002.21 வது வடகிழக்கு புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்த சங்கம் எது?
இந்திய வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் சங்கம்
டெல்லி மாநில புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
அனைத்து அசாம் வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம்
இந்தியாவில் வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு