50218.ராயல் சொசைட்டி அறிவியல் புத்தக பரிசு 2019 ஐ வென்றவர் யார்?
ஸ்டீபன் ஜே கோல்ட்
ஜாரெட் டயமண்ட்,
கரோலின் கிரிடோ பெரெஸ்
ஸ்டீபன் ஹாக்கிங்
50219.எந்த மாநிலம் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது?
ஆந்திர பிரதேசம்
கர்நாடகம்
கேரளம்
தெலுங்கானா
50221.விமானப் பணியாளர்களின் துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?
ஹர்ஜித் சிங் அரோரா
ரகுநாத் நம்பியார்
ரவீந்தர் குமார் தாஹிர்
மால்கம் வோலன்
50222.அஞ்சல் துறை செயலாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?
சுனில் அரோரா
பிரதீப்த குமார் பிசோய்
தீபக் மிஸ்ரா
சக்தி காந்த தாஸ்
50223.மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
மகேலா ஜெயவர்த்தனே
குமார் சங்கக்கரா
லசித் மலிங்கா
அஜந்தா மெண்டிஸ்
50224.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "காதி நேபாளம்" பேஷன் ஷோ எங்கே நடைப்பெற்றது?
வங்காளம்
இந்தியா
நேபாளம்
பூடான்
50225.அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு?
2005
2006
2007
2008
50226.சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக “பரியதன் பர்வ் 2019” எங்கே தொடங்கப்பட்டது?
மும்பை
பெங்களூர்
புது தில்லி
கொல்கத்தா
50228.ஏ.கே .47 துப்பாக்கியின் வடிவமைப்பாளர் யார்?
ரிச்சர்ட் கேட்லிங்
ராஸ்முஸன்
கலஷ்னிகோவ்
ஜெஃப் நெல்சன்
50230.மகாத்மா காந்தியின் நினைவாக சமீபத்தில் எந்த நாடு ஸ்டாம்ப்களை வெளியிட்டது?
உஸ்பெகிஸ்தான்
கஜகஸ்தான்
ஆப்கானிஸ்தான்
பாக்கிஸ்தான்
50231.இராணுவ நர்சிங் சேவையின் 94 வது தொடக்க நாள் எப்போது கொண்டாடப்பட்டது?
அக்டோபர் 01
அக்டோபர் 03
அக்டோபர் 04
அக்டோபர் 05
50232.நாடு தழுவிய பரியதன் பர்வ் 2019 எந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது?
அக்டோபர் 1
அக்டோபர் 2
அக்டோபர் 3
அக்டோபர் 4
50233.ராணுவப் படையினரையும் விவசாயிகளையும் உற்சாகப்படுத்தும் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை கொடுத்தவர் யார்?
இந்திரா காந்தி
லால் பகதூர் சாஸ்திரி
ராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
50234.எந்த மாதத்தின் முதல் திங்கள் உலக வாழ்விட தினமாக அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
50235.யாருடைய பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது?
மகாத்மா காந்தி
சுபாஷ் சந்திரபோஸ்
லால் பகதூர் சாஸ்திரி
பாரதியார்
50236.2017ஆம் ஆண்டு லார்சன் சி பனிப்பாறையில் இருந்து பிரிந்த A68 பனிப்பாறையை ஒப்பிடும்போது டி28 பனிப்பாறை அளவு?
குள்ளமானது
உயரமானது
மூன்று மடங்கு பெரியது
மூன்று மடங்கு சிறியது
50237.சர்வதேச நாணய நிதியத்தில் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட சுர்ஜித் எஸ் பல்லா எத்தனை ஆண்டுக்கு பதவியில் இருப்பார்?
2
3
4
5