50736.100 மொஹல்லா கிளினிக்குகளை யார் திறந்துவைத்தார்?
பிரமோத் சாவந்த்
ஜெகன் மோகன் ரெட்டி
அரவிந்த் கெஜ்ரிவால்
விஜய் ருபானி
50737.பெப்பே என்ற புதிய ரோபோவை எந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது?
இந்தியா சீனா
இந்தியா ஜப்பான்
இந்தியா இங்கிலாந்து
இந்தியா ரசியா
50738.அணிசேரா இயக்கம் (The Non-Aligned Movement (NAM) உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
ஜார்ஜியா
அஜர்பைஜான்
ரசியா
ஈரான்
50739.உலகின் மிகப்பெரிய முக அங்கீகார முறையை அமைக்க எந்த நாடு திட்டமிடப்பட்டு உள்ளது?
தாய்லாந்து
சீனா
ஜப்பான்
இந்தியா
50741.தேசிய பாதுகாப்புக் காவலர் (என்.எஸ்.ஜி) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
அனுப் குமார் சிங்க்
ராகேஷ் குமார் சிங்க்
ஹரீந்தர் சிங்க்
ஹர்பந் சிங்க்
50742.இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சுதர்சன் சக்ரா- வாகினி எங்கு தொடங்கியது?
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா
ராஜஸ்தான்
50743.சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1923
1924
1925
1926
50744.இந்தியா மியான்மர் கடற்படை பயிற்சி 2019 எங்கு நடைபெறுகிறது?
கர்னூல்
குண்டூர்
விசாகப்பட்டினம்
சித்தூர்
50745.உலகப் புகழ்பெற்ற கோன் ராம்லீலா வுக்கு நாட்டின் முதல் பயிற்சி எந்த மாநில அரசு ஏற்பாடு செய்கிறது?
மத்தியபிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
உத்திரபிரதேசம்