Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 20th September 19 Question & Answer

49868.பிஃபா தரவரிசையில் இந்தியா தற்போது எந்த இடத்தில் உள்ளது?
100
104
110
102
49869.சர்வதேச புலம்பெயர்ந்தோர் பங்கு அறிக்கையை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை
49870.தேசிய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்ட ஆண்டு?
2006
2007
2008
2009
49871.உலக தரம் வாய்ந்த தேசிய காவல் துறை பல்கலைக்கழகம் எங்கு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?
மத்தியபிரதேசம்
ஹிமாச்சலப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்
49872.எந்த நாட்டு முன்னாள் பிரதமர், பார் தி ரெகார்ட் என்ற நூலை வெளியிட்டார்?
பிரேசில்
பிரிட்டன்
பெகிரைன்
பெல்ஜியம்
49873.ரவி தஹியா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
குத்துச்சண்டை
மல்யுத்தம்
வில்வித்தை
தடகளம்
49874.மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவின் 3 வது கூட்டம் எங்கே நடைபெற்றது?
புது தில்லி
பெங்களூர்
மும்பை
சென்னை
49875.தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் முதன் முதலாக பயணித்தவர் யார்?
அமிக் ஷா
நிர்மலா சீதாராமன்
தமிழ்மணி
ராஜ்நாத் சிங்
49876.அன்னி பெசண்ட் நினைவு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 17
செப்டம்பர் 18
செப்டம்பர் 19
செப்டம்பர் 20
49877.சமீபத்தில் ஈபிஎஃப்ஒவில் வைப்புத்தொகையின் வட்டி விகிதத்தின் எத்தனை சதவீதத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
8.65%
9.00%
9.25%
8.00%
49878.உலகின் மிகப்பெரிய பரபரப்பான விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
கனடா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
49879."மீன்வள புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு - 2018" இன் எந்த பதிப்பு, சமீபத்தில் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது?
13 வது பதிப்பு
12 வது பதிப்பு
11 வது பதிப்பு
10 வது பதிப்பு
49880.சமீபத்தில் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன ?
ஐ.என்.எஸ் காந்தேரி
ஐ.என்.எஸ் கல்வெரி
ஐ.என்.எஸ் வேலா
ஐ.என்.எஸ் குர்சுரா
49881.உயர் கல்வியில் சிறந்த கற்றல் விளைவுகளுக்கு தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) என்ற திட்டத்தை எந்த அமைச்சகம் சமீபத்தில்
அறிவித்தது?
உள்துறை அமைச்சகம்
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
திறன் மேம்பாட்டு அமைச்சகம்
49882.தேசிய புவி அறிவியல் விருதுகளில் இளம் விஞ்ஞானி விருது -2018 பெற்றவர் யார்?
டாக்டர் சோஹினி கங்குலி
சையத் வாஜி அஹ்மத் நக்வி
கோபால் ஜீ
ரூபேஷ் தேஷ்முக்
49883.இந்திய தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ள முதல் செவித்திறன் குறைபாடு உள்ள தனுஷ் ஸ்ரீகாந்த் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
தெலுங்கானா
49884.இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
பி எஸ் தனோவா
கிருஷ்ண சவ்மிநாதன்
கிருஷ்ண குமார்
பதாரியா
49885.புதிய இந்திய விமானப்படைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
அனில் கோஸ்லா
கரம்பீர் சிங்
ராகேஷ் குமார் சிங் பகதுரியா
பீரேந்தர் சிங் தனோவா
49886.இந்தியாவிற்கும் பெல்ஜியம் லக்சம்பர்க் பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணையத்தின் 16 வது அமர்வு எங்கே
நடைபெற்றது?
பெங்களூர்
புது தில்லி
மும்பை
சென்னை
49887.நாட்டில் பெண் பணியாளர்களை எந்த பாதுகாப்புப் படையில் சேர்க்க மத்திய அரசு ஒரு திட்டத்தை முன்வைத்ததுள்ளது ?
தேசிய பேரிடர் மீட்புப் படை
மத்திய தொழில்துறை போலீஸ் படை
மத்திய ரிசெர்வ் போலீஸ் படை
அசாம் ரைபிள்ஸ்
Share with Friends