சந்திரயான்-2
- நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நுழைந்தது. அடுத்த மாதம் 7-ந்தேதி அது நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும்.
பொருளாதார வளர்ச்சி
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது
சுவர்சித்திரம்
- பெரு நாட்டிலுள்ள விசாமா நகரில் 2007ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் கல்வி
- நாட்டின் பியாரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
- பிரான்சில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜி7 நாடுகளின் 45-வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டுமென்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
- அதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். மோடி மீதான தனிப்பட்ட அன்பின் காரணமாக அந்த மாநாட்டில் பங்கேற்க மெக்ரான் அழைப்பு விடுத்தார். அவரது அன்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் அழைப்பை நமது பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
- சர்வதேச அளவில் இந்தியா இப்போது பொருளாதார ரீதியாக வலுவாக வளர்ந்து வருகிறது. ஜி7 மாநாட்டில் நமது பிரதமர் பங்கேற்க இருப்பதன் மூலம் சர்வதேச அளவில் நமது வளர்ச்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
- ஐரோப்பிய யூனியனும் இதில் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் செல்வ வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பாக ஜி7 உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில், வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் செல்லவுள்ளார்.
- அரசு முறை பயணமாக வரும் 23, 24-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 24, 25 ஆகிய தேதிகளில் பக்ரைனிற்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.