50746.“பிரிட்ஜிட்டல் நேஷன்” புத்தகத்தின் ஆசிரியர் யார்?
அருந்ததி ராய் மற்றும் விக்ரம் சேத்
சந்திரசேகரன் மற்றும் ரூபா புருஷோத்தம்
சேதன் பகத் மற்றும் அனிதா தேசாய்
சேதன் பாகத் மற்றும் ரூபா புருஷோத்தம்
50747.பணமோசடிக்கு ஆபத்து உள்ள நாடுகளின் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கிரே (FATF) பட்டியலில் இருந்து எந்த நாடு நீக்கப்பட்டுள்ளது?
வங்காளம்
இலங்கை
பாகிஸ்தான்
நேபாளம்
50749.‘மிகச் சிறந்த மூத்த குடிமகன் விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?
அசோக் தேசாய்
கே.கே.வேணுகோபால்
கே.பராசரன்
மோகன் பராசரன்
50750.கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மின் போர்டல் மற்றும் யூடியூப் சேனல் எங்கே தொடங்கி வைக்கப்பட்டது?
மும்பை
சென்னை
கொல்கத்தா
புது தில்லி
50753.கர்னல் செவாங் ரிஞ்சன் சேது சமீபத்தில் எந்த இடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது ?
ஸ்ரீநகர்
லடாக்
லே
அக்னூர்
50754.எகிப்து சர்வதேச கலப்பு இரட்டையர் பட்டத்தை எந்த ஜோடி வென்றுள்ளது ?
அஸ்வினி பொனாபா மற்றும் துவ் ராவத் கு
குஹூ கார்க் மற்றும் துருவ் ராவத்
சிக்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொனாபா
குஹூ கார்க் மற்றும் பி.வி சிந்து
50755.எந்த மாநிலத்தில் விரைவில் 40 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் ஆறு சைபர் ஆய்வகங்கள் புதிதாக தொடங்க உள்ளன ?
கேரளா
கர்நாடகா
குஜராத்
தமிழ்நாடு
50756.சிலி நாட்டின் எந்த நகரத்திற்கு அவசரகால நிலையை அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்?
சாண்டியாகோ
அறிக்கா
வ்யால்பரேஸொ
லாசெரீனா
50757.எந்த மாநில முதல்வர் சமீபத்தில் பல்வேறு நகரங்களுக்கு தினசரி ஏர்-ஆசியா விமானங்களின் சேவையை தொடங்கி வைத்தார்?
பீகார்
மேற்கு வங்காளம்
திரிபுரா
ஜார்கண்ட்