51380.புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா - ஐரோப்பா 29 வர்த்தக மன்றம் எத்தனையாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது?
1
3
5
7
51381.கிராம பஞ்சாயத்துகளை இணையம், பிராட்பேண்ட் உடன் இணைக்க எந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
லூன் LLC
ஓதர்நெட்
பாரத் நெட்
லிங்க் NYC
51382.இந்தியா - ஐரோப்பா ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக “16 + 1" என்ற பொறிமுறையை அறிமுகப்படுத்திய நாடு?
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
ஆஸ்திரேலியா
51383.ஒவ்வொரு நாளும் 1 மணி நேரம் இலவச வைஃபை வசதி பெங்களூரு பெரும் என அறிவித்தவர்?
அஸ்வத் நாராயண்
கோவிந்த் கர்ஜோல்
ஜெகதீஸ் ஜீட்டார்
அசோகா
51390.வேத கிருஷ்ணமூர்த்தி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கால் பந்து
பூப்பந்து
கிரிக்கெட்
டேபிள் டென்னிஸ்
51391.சவாரி செல்லுதல் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது??
நவம்பர் 25
நவம்பர் 20
நவம்பர் 22
நவம்பர் 23
51392.மீன் வளத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு பங்கு அளிக்கிறது?
2.07%
1.05%
1.07%
2.03%
51393.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை முதல் உலக தொலைக்காட்சி மன்றத்தை நடத்திய ஆண்டு?
1995
1996
1997
1998
51394.உலகின் முதல் முஸ்லீம் யோகா முகாம் எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது?
மேற்குவங்கம்
உத்தரகண்ட்
மகாராஷ்டிரம்
மத்தியபிரதேசம்
51398.கீழ்க்கண்டவற்றுள் எந்த கிரகத்தில் ஏலியன் உயிர்கள் இருக்கின்றனவா என்ற சோதனை நாசா மேற்கொள்ளவுள்ளது?
செவ்வாய்
புதன்
வெள்ளி
சனி
51399.சி.சி.ஆர்.ஏ.எஸ் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் லிவர் அண்ட் பிலியரி சயின்சஸ் (ஐ.எல்.பி.எஸ்) உடன்
எந்த துறையில் கையெழுத்திட்டது?
எந்த துறையில் கையெழுத்திட்டது?
வாழ்க்கை அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பயிற்சி
காளான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பயிற்சி
ஹோமியோபதியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பயிற்சி
ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பயிற்சி