50845.சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக எந்த வருடம் பிரிந்து சென்றது?
1955
1956
1957
1958
50846.போலிஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (பிபிஆர்டி) முதன்மை வெளியீடு தரவு எங்கே வெளியிடப்பட்டது?
புது தில்லி
மும்பை
பெங்களூர்
சென்னை
50847.எலும்புக்கூடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் கண்காட்சி எந்த நாட்டில் நடக்கவுள்ளது?
கனடா
ஜப்பான்
சீனா
ரசியா
50848.‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் பழமையான கலங்கரை விளக்கம் எந்த நாட்டில் உள்ளது?
ஸ்விட்சர்லாந்து
பெல்ஜியம்
நார்வே
டென்மார்க்
50850.உலகளாவிய உயிர் இந்தியா உச்சி மாநாடு- 2019 எந்த மாதம் நடக்கவுள்ளது?
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
ஜனவரி
50851.காஸ்மிக் கதிர்களின் தோற்றத்தை ஆராய எந்த நாடு ஒரு ஆய்வகத்தை நிர்மாணிக்க உள்ளது?
ஜப்பான்
சீனா
தாய்லாந்து
இலங்கை
50853.விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக போட்டி வரும் எந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது?
2021
2022
2023
2024
50854.பொது நிறுவனத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஷரத் அரவிந்த் போப்டே
ரஞ்சன் கோகாய்
தீபக் மிஷ்ரா
சைலேஷ்
50855.இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) எப்போது நிறுவப்பட்டது?
24 அக்டோபர், 1962
25 அக்டோபர், 1963
24 அக்டோபர், 1967
22 அக்டோபர், 1963
50856.உலக வங்கியின் எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகளின் அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
65
64
62
63
50857.கன்யா சுமங்கல யோஜனாவை எந்த மாநில முதல்வர் தொடங்கினார்?
மேற்கு வங்காளம்
கர்நாடகா
உத்தரபிரதேசம்
கேரளா
50858.சர்வதேச கலைஞர்கள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 25
அக்டோபர் 26
அக்டோபர் 27
அக்டோபர் 28
50859.தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை எந்த துறை அறிமுகப்படுத்தப்படுகிறது?
இந்தியா போக்குவரத்துக்கு துறை
இந்திய விமான துறை
இந்திய ரயில்வே துறை
இந்திய சுங்க வரி
50860.125,000 சிறு விவசாயிகளுக்கு காலநிலை மீளக்கூடிய விவசாயத்தை ஆதரிக்கும் புதிய உலக வங்கி திட்டம் எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?
ஒடிசா
மகாராஷ்டிரா
குஜராத்
பீகார்
50861.எந்த சுரங்கப்பாதைக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது?
ரோஹ்தாங் பாஸ்
நேதுவாடி சுரங்கம்
கார்பூட் சுரங்கம்
செனானி நஷ்ரி சுரங்கம்
50863.விரிவாக்கப்பட்ட 24 அணிகள் கொண்ட கிளப் உலகக் கோப்பையின் தொடக்க பதிப்பை எந்த நாடு நடத்த உள்ளது ?
சீனா
ஜப்பான்
இந்தோனேஷியா
தாய்லாந்து