52269.மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற பாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
அக்ஷய் குமார்
சல்மான் கான்
அமீர்கான்
ஹிருத்திக் ரோஷன்
52270.யாருடைய பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது?
அருந்ததி ராய்
ஜானகி
ஜெயலலிதா
சாவித்ரிபாய் புலே
52271.இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் யார்?
நவீன் பட்நாயக்
அசோக் கெஹ்லோட்
பிரமோத் சாவந்த்
ஜெய்ராம் தாக்கூர்
52272.எந்த மாநில அரசின் வனத்துறை சிலிக்கா ஏரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது?
ஒடிசா
ஆந்திரா
கர்நாடகா
தெலுங்கானா
52273.சமீபத்தில் எந்த ஆப்ரிக்கா நாடு உஜ்வாலா யோஜனாவால் ஈர்க்கப்பட்டது?
கென்யா
எத்தியோப்பியா
கானா
உகாண்டா
52274."லோசர்" திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
மத்திய பிரதேசம்
உத்தரபிரதேசம்
இமாச்சல பிரதேசம்
பஞ்சாப்
52275.எந்த நாட்டோடு 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
இஸ்ரேல்
ரசியா
சீனா
அமெரிக்கா
52276.“Who is Bharat Mata” புத்தகத்தை எழுதியவர் யார்?
சுதா மூர்த்தி
அருந்ததி ராய்
புருஷோத்தம் அகர்வால்
கிரண் தேசாய்
52277.NHPC ன் நிர்வாக இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
ராஜீவ் சோப்ரா
அபய் குமார் சிங்
பிரமோத் மிஸ்ரா
N.கிரண் குமார்
52278.லேவில் முதலாவது கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்களை எந்த அமைச்சர் தொடங்கி வைத்தார்?
நிதின் கட்கரி
கிரேன் ரிஜ்ஜு
ஸ்மிருதி இரானி
ராம் விலாஸ் பாஸ்வான்
52280.சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் மன ஆரோக்கியம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது?
ரசியா
ஜப்பான்
பிரேசில்
அமெரிக்கா
52281.பிரான்சில் நடந்த 34 வது கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
ப்ரீத்தி குப்தா
ரிஷி கவுஷிக்
D.குக்கேஷ்
இனியன்
52284.2019 ஆம் ஆண்டிற்கான விஸ்வகர்மா விருதுகளை இந்த அமைச்சர் வழங்கினார்?
ராஜ்நாத் சிங்க்
நிர்மலா சீதாராமன்
ரமேஷ் போக்கிரியால்
நரேந்திர சிங்க் தோமர்
52285.பிப்ரவரி, 2020 நிலவரப்படி, எந்த நாடு இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரர்?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
பிரிட்டன்
52288.ICC தலைமையகம் அமைந்துள்ளது?
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ரோம், இத்தாலி
லாவ்சென், சுவிட்சர்லாந்து
நியூயார்க், அமெரிக்கா