Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 27th November 19 Question & Answer

51469.எந்த இரண்டு நாட்டில் இந்திய அரசியலமைப்பு தினம்
அனுசரிக்கப்பட்டது ?
ஆப்பிரிக்கா, அமெரிக்கா
ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்
சிங்கப்பூர், மலேசியா
ஈரான், தாய்லாந்து
51470.சுமத்ரான் காண்டாமிருகம் எந்த நாட்டில் முற்றிலும்
அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன?
ஓமான்
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து
51471."DEFCOM INDIA 2019" என்ற கருத்தரங்கு எங்கு
நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
புது தில்லி
லடாக்
51472.வி .பி.சிங், இறந்த தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 25
நவம்பர் 26
நவம்பர் 27
நவம்பர் 28
51473.தேசிய பால் தின கொண்டாட்டம் எங்கே நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
லடாக்
புது தில்லி
51474.ஆயுஷ் அமைச்சகம் நடத்திய இரண்டு WHO கூட்டங்கள்
எங்கே நடைபெற்றது?
கர்நாடகா, பாண்டிச்சேரி
குஜராத், புது தில்லி
ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர்
மகாராஷ்டிரா, தமன் & டியு
51475.எந்த மாநில அரசு தமிழகத்தின் மைக்ரோ உரமாக்கல்
மையத்தை பிரதிபலிக்கப்போவதாக அறிவித்துள்ளது?
ஒடிசா
ஆந்திரா
தெலுங்கானா
பஞ்சாப்
51476.ஆசிய சாம்பியன்ஷிப்பில் எந்த நாட்டு வில்லாளர்கள் மூன்று
வெண்கல பதக்கங்களை வென்றனர்?
பாக்கிஸ்தான்
ரஷ்யா
இந்தியா
ஈரான்
51477.இந்தியாவின் பூமி கண்காணிப்புக்கு இஸ்ரோ சமீபத்தில்
எந்த செயற்கைக்கோளை ஏவியது?
Microsat -R
Astrosat
Cartosat-2
Cartosat -3
51478.கார்டோசாட்-3 செயற்கைகோள் எடை எவ்வளவு?
ஆயிரத்து 425 கிலோ
ஆயிரத்து525 கிலோ
ஆயிரத்து 625 கிலோ
ஆயிரத்து 725 கிலோ
51479.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின்
இயக்குனராக யாரை நியமித்துள்ளார்?
சுர்ஜித் எஸ் பல்லா
கிலியன்
சுமன் பில்லா
ஜான் பேகளே
51480.அரசியலமைப்பு தொடர்பாக பொது விழிப்புணர்வு
பிரச்சாரத்தை 26 நவம்பர் 2019 அன்று எந்த மாநில அரசு
தொடங்கியது?
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
மத்தியப் பிரதேசம்
51481.ஆமை தத்தெடுப்பு தினம் எந்த தேதியில்
அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 26
நவம்பர் 27
நவம்பர் 24
நவம்பர் 20
51482.ஃபிலாரியாவுக்கு எதிராக நோய்த்தடுப்பு பிரச்சாரத்தை
ஆரம்பித்த மாநில அரசு எது?
மேற்கு வங்கம்
ஒரிசா
உத்தரபிரதேசம்
ராஜஸ்தான்
51483.டாக்டர் வெர்கீஸ் குரியன் எந்த பெயரில் உலகின்
மிகப்பெரிய விவசாய பால் மேம்பாட்டு திட்டத்தை ஏற்பாடு
செய்தார்?
Operation Flood
Operation Blood
Operation Milk
Operation Former
51484.7.4கிலோ எடையுள்ள கிட்னியை அறுவை சிகிச்சை செய்து
நீக்கி எந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்?
சென்னை
மும்பை
டெல்லி
பெங்களூர்
51485.
உலக வில்வித்தை போட்டி எங்கு நடைபெற்ற போட்டியில்
அதானு தாஸ் வெண்கலம் வென்றார்?
இங்கிலாந்து
தாய்லாந்து
நியூசிலாந்து
ஸ்விட்சர்லாந்து
51486.உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு தின விழாவை யார்
தொடக்கி வைத்தார்?
திரு. ராஜ்நாத் சிங்
திரு. நரேந்திர மோடி
திரு.ராம்நாத் கோவிந்த்
திரு. ஷரத் அரவிந்த் போப்டே
51487.அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு
மாதாந்திர கட்டுரை போட்டிகளை நடத்துவதற்காக
தொடங்கப்பட்ட போர்டல் எது?
kartavya.ugc.ac.in
mospi.nic.in
aussiewritings.com
wishpond.com
Share with Friends