50879.காலாட்படை தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 28
அக்டோபர் 27
அக்டோபர் 29
அக்டோபர் 26
50880.அக்டோபர் 29 ஆம் தேதி தேசிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகளை யார் வழங்கினார்?
நரேந்திர மோடி
பன்வாரி லால் ப்ரோஹித்
நிர்மலா சீதாராமன்
ராம்நாத் கோவிந்த்
50881.பெஸ்து வராஸ் என்பது இந்தியாவில் உள்ள எந்த சமூகத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்?
மராத்தி
குஜராத்தி
கர்வால்
பெங்காலி
50882.காலநிலை மாற்றம் குறித்த 29 வது BASIC அமைச்சரவைக் கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
ஜப்பான்
மலேஷியா
சீனா
சிங்கப்பூர்
50883.சர்வதேச ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 27
அக்டோபர் 28
அக்டோபர் 29
அக்டோபர் 26
50884.ஒரு ராணுவ நடவடிக்கையான "மேக் தூத் நடவடிக்கை"இந்தியா எந்த ஆண்டு தொடங்கியது?
1984
1985
1986
1987
50885.இந்திய ராணுவம் எந்த ஆண்டுக்கு பிறகு சியாச்சினுக்கு பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது?
1967
1968
1969
1970
50887.எந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மக்கள்தொகையைச் சேர்ந்த 1,008 இந்தியர்களுக்கு முழு மரபணு வரிசைப்படுத்துதலை நடத்தியது ?
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்
50888.எந்த மாநிலம் விஜய் ஹசாரே டிராபி 2019-20 சாம்பியன் பட்டத்தை வென்றது ?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
50889.தேசிய ஒற்றுமை தினம் யார் பிறந்த நாளை முனிந்து கொண்டாடப்படுகிறது?
நேரு
காந்தி
வல்லபாய் படேல்
சுபாஷ் சந்திர போஸ்
50890.எந்த நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் அமெரிக்கா சமீபத்தில் தடை செய்தது?
மெக்ஸிக்கோ
ஜமைக்கா
கியூபா
நைஜீரியா
50891.விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் எப்போது கடைபிடிக்கப்படவுள்ளது?
அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை
அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை
அக்டோபர் 26 முதல் நவம்பர் 2 வரை
அக்டோபர் 25 முதல் நவம்பர் 2 வரை