Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 27th September 19 Question & Answer

50090.வது சிங்கப்பூர் - இந்தியா ஹாகாதான் செப்டம்பர் 28 முதல் எங்கே ஏற்பாடு செய்யப்படவுள்ளது?
ஐ.ஐ.டி டெல்லி
ஐ.ஐ.டி மும்பை
ஐ.ஐ.டி மெட்ராஸ்
ஐ.ஐ.டி கான்பூர்
50091.சமீபத்திய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எங்கே அடிக்கல் நாட்டப்பட்டது ?
மும்பை
போபால்
கான்பூர்
ராஞ்சி
50092.கடைசி மற்றும் 18 வது சார்க் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
சீனா
ஜப்பான்
நேபாளம்
பூடான்
50093.ஒரு குழந்தையின் இரண்டாவது தாயைக் குறிக்கும் வகையில் டிக்கி மௌஸி எந்த அரசாங்கதால் தொடங்கப்பட்டது?
ஆந்திரா
கர்நாடகா
தெலுங்கானா
ஒடிசா
50094.எந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் நேத்ரா என்ற திட்டத்தை துவக்கியது?
நாசா
இஸ்ரோ
ரோஸ்கோஸ்மோஸ்
இ எஸ் ஏ
50095.மாற்று நோபல் விருதை பெரும் கிரேட்டா தன்பெர்க் எந்த நாட்டை சேர்ந்ந்தவர்?
கனடா
அமெரிக்கா
இங்கிலாந்து
ஸ்வீடன்
50096.TNCA தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
சி.கே.கன்னா
ராகுல் திராவிட்
ரூபா குருநாத்
நாராயணசாமி சீனிவாசன்
50097.சி.எஸ்.ஐ.ஆர் உருவாக்கிய முதல் சுதேசிய எரிபொருள் செல் அமைப்பு எங்கே வெளியிடப்பட்டது?
மும்பை
பெங்களூர்
புது தில்லி
கொல்கத்தா
50098.இந்தியாவில் உள்ள முதல் 25 பணக்காரர்களின் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் எதனை சதவீதம்?
7
8
9
10
50099.காஷ்மீர் தயாரிப்புகளான எந்த உற்பத்திக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது?
குங்கமப்பூ
காஸ்மீர் பட்டு
வாதுமைப் பருப்புகள்
வால்நட்
50100.உலக சுற்றுலா தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
செப்டம்பர் 26
செப்டம்பர் 27
செப்டம்பர் 28
செப்டம்பர் 29
50101.சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு எந்த துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது?
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
50102.எந்த நாடு முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது ?
கத்தார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சவூதி அரேபியா
ஈராக்
50103.வடகிழக்கு பிராந்தியத்தில் விவசாய பொருட்களின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்த சர்வதேச -வாங்குபவர் விற்பனையாளர் மாநாடு எங்கே
ஏற்பாடு செய்யப்பட்டது?
அய்சால்
அகர்தலா
இம்பால்
ஷில்லாங்
50104.ஜி.கிஷன் ரெட்டியால் அவசர அழைப்புக்கு ஒரே எண் சேவை எங்கு தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது?
ஜலந்தர்
ஒடிசா
புனே
டெல்லி
Share with Friends