52320.மன்சுக் மாண்டவியா ரோந்து கப்பல் வஜ்ராவை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார்?
கொல்கத்தா
சென்னை
கோவா
ஆந்திரா
52321.யு வின் மைன்ட் இந்தியாவுக்கு மூன்று நாட்கள் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார், அவர் எந்த நாட்டின் ஜனாதிபதி?
வியட்நாம்
தாய்லாந்து
மியான்மார்
லாவோஸ்
52323.பின்வருபவர்களில் உத்தரகாண்ட் முதல்வர் யார்?
பிரமோத் சாவந்த்
பிரேன் சிங்
திரிவேந்திர சிங் ராவத்
பி.எஸ்.கோலே
52324.முதலாவது கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டு எந்த மாநிலஅல்லது யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றது?
தில்லி
இமாச்சல பிரதேசம்
உத்தரகண்ட்
லடாக்
52325.3. 2020 நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
இந்தியா
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
52326.சண்டோலி தேசிய பூங்கா இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
மத்திய பிரதேசம்
மிசோரம்
மணிப்பூர்
மகாராஷ்டிரா
52327.தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் BSNL FTTH ஐ எங்கு திறந்து வைத்தார்?
குஜராத்
கொல்கத்தா
டேராடூன்
லக்னோ
52329.பின்வருபவர்களில் மகாராஷ்டிராவின் ஆளுநர் யார்?
பகத்சிங் கோஷ்யரி
கல்ராஜ் மிஸ்ரா
ஜகதீப் தங்கர்
சத்ய பால் மாலிக்
52330.சமீபத்தில், சுதாகர் சதுர்வேதி காலமானார். அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர்?
பத்திரிகையாளர்
நடிகர்
எழுத்தாளர்
வேத அறிஞர்
52331.மும்பை பல்கலைக்கழக ஆலோசனைக் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
ராகுல் பஜாஜ்
ரத்தன் டாடா
நவீன் ஜிண்டால்
இந்து ஜெயின்
52332.மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திரா சாகர் அணை பின்வரும் எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?
சம்பல்
கிருஷ்ணா
நர்மதா
யமுனா
52333.ஹுருன் உலகளாவிய பணக்கார பட்டியல் யார் முதலிடத்தில் உள்ளார்?
பில் கேட்ஸ்
ஜெஃப் பெசோஸ்
முகேஷ் அம்பானி
ஜாக் மா
52335.சமீபத்தில் எந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடையை நிக்கி மற்றும் அதன் கிளைகளை திறக்க அனுமதித்து உள்ளது?
பந்தன் வங்கி
எஸ்பிஐ டிஎஃப்ஹெச் லிமிடெட்
கோட்டக் மஹிந்திரா வங்கி
ஆக்ஸிஸ் நிதி லிமிடெட்
52336.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் யார்?
தாமஸ் பாக்
அப்துல்லா யூசுப்
அன்டோனியோ குடரெஸ்
கிடாக் லிம்க்
52338.தேசிய அறிவியல் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
26 பிப்ரவரி
28 பிப்ரவரி
24 பிப்ரவரி
22 பிப்ரவரி
52339.இந்திய அரசு RAISE 2020 எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை எங்கே ஏற்பாடு செய்ய உள்ளது?
பெங்களூரு
கொச்சி
புது தில்லி
லக்னோ