50105.மல்யுத்தத்தில் 86 கிலோ எடை பிரிவில் உலக நம்பர் 1 இடத்தில் யார் உள்ளார் ?
தீபக் புனியா
பஜ்ரங் புனியா
யோகேஸ்வர் தத்
சுஷில் குமார்
50106.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை சேர்ந்த தீபக் புனியா பிடித்த இடம்?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
50108.புதிய பணியாளர் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
தல்பீர் சிங்
பிபின் ராவத்
சுனில் லன்பா
பிரேந்தர் சிங்
50109.54-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா எங்கு நடைபெற உள்ளது?
கோவை
மதுரை
சென்னை
திருச்சி
50110.சுற்றுலா விரிவாக்கத்திற்கான சிறந்த மாநிலமாக எந்த மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது ?
ஆந்திர பிரதேசம்
கர்நாடகம்
குஜராத்
கேரளம்
50111.உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 25
செப்டம்பர் 26
செப்டம்பர் 27
செப்டம்பர் 28
50112.தேசிய பேரிடர் மேலாண்மை (என்.டி.எம்.ஏவின்) 15 வது உருவாக்க தினத்தின் தீம் என்ன?
தீ பாதுகாப்பு
நீர் மேலாண்மை
நீரை சேமியுங்கள்
நெருப்பை உருவாக்குதல்
50113.இந்தியாவும் எந்த இரு நாடுகளும் புலிகள் குறித்த விரிவான மதிப்பீட்டை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளன ?
நேபாளம், பூட்டான்
நேபாளம், பங்களாதேஷ்
பூட்டான், சீனா
பங்களாதேஷ், பாகிஸ்தான்
50114.உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
செப்டம்பர் 26
செப்டம்பர் 27
செப்டம்பர் 28
செப்டம்பர் 29
50115.எந்த அமைச்சகம் சமீபத்தில் 10 ஆண்டு கிராமப்புற சுகாதார மூலோபாயத்தின் தேசிய துவக்கத்தை அறிமுகப்படுத்தியது?
ஜல் சக்தி அமைச்சகம்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
50118.தேசிய பழங்குடியினர் திருவிழா “ஆடி மஹோத்ஸவ்” சமீபத்தில் எங்கே திறந்து வைக்கப்பட்டது ?
லக்னோ
கான்பூர்
வாரணாசி
நொய்டா
50144.ரயில் வயர் என்ற WIFI வசதி பெற்ற முதல் ரயில் நிலையம்?
கல்கத்தா ரயில் நிலையம்
சென்ட்ரல் ரயில் நிலையம்
மிட்னாபூர் ரயில் நிலையம்
மும்பை மத்திய நிலையம்