50136.முதல் முறையாக SAFF U-18 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நாடு எது?
இந்தியா
வங்காள தேசம்
சீனா
ஜப்பான்
50137.2019 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை சமீபத்தில் பெற்றவர்?
அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய்
பிரியங்கா சோப்ரா
ஷாருக்கான்
50139.மாலத்தீவு சர்வதேச பாட்மின்டன் ஆண்கள் ஒற்றை பட்டத்தை வென்றவர் யார்?
கவுசல் தர்மமர்
லக்ஷ்ய சென்
பிராணோய் குமார்
சிறில் வர்மா
50140.ஐஎன்எக்ஸ் கல்வாரி என்ற முதல் கப்பலை எந்த வருடம் கப்பற்படையுடன் இணைக்கப்பட்டது?
2016
2017
2018
2019
50141.டெல்லி புத்தக கண்காட்சி 2019 ஐ எந்த அமைப்பு ஏற்பாடு செய்தது?
இந்திய வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பு
இந்திய வெளியீட்டாளர்கள் சங்கம்
சர்வதேச வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு
புத்தக விற்பனையாளரின் கூட்டமைப்பு
50143.17A திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடற்படையின் ஏழு புதிய போர் கப்பல்களில் முதல் கப்பலின் பெயர் என்ன ?
ஐ.என்.எஸ் டெல்லி
ஐ.என்.எஸ் ஹிம்ரி
ஐ.என்.எஸ் தாராகிரி
ஐ.என்.எஸ் நீலகிரி
50145.இந்திய விமானப்படை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சுனில் லம்பா
பி.எஸ்.தனோவா
பி சுரேஷ்
எச்.எஸ்.அரோரா
50146.செர்பியா ஜூனியர் & கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் எந்த நகரத்தில் நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
சென்னை
கொல்கத்தா
50147.நேபாளத்தின் வளர்ச்சியில் சீக்கிய சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் "சீக்கிய பாரம்பரியம் நேபாளம்" புத்தகம்
எங்கே வெளியிடப்பட்டது?
எங்கே வெளியிடப்பட்டது?
போக்ஹாரா
லலித்புர்
காத்மாண்டு
ஜனக்பூர்
50150.ஜனாதிபதியின் வர்ண விருதைப் எந்த பாதுகாப்புக் குழு பெற்றது ?
இந்திய ராணுவ கவசப் படைகள்
இந்திய ராணுவ சேவை கார்ப்ஸ்
இராணுவ விமான பாதுகாப்பு படைகள்
இந்திய இராணுவ கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்
50151.சர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவராக எத்தனை வருடத்திற்கு சுரேஷ் சித்தூரி நியமிக்கப்பட்டார்?
1
2
3
4
50152.உலக இதய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 27
செப்டம்பர் 28
செப்டம்பர் 29
செப்டம்பர் 30