49343.விமான போக்குவரத்து வேலை போர்டல் எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது?
நிதின் கட்கரி
ராம் விலாஸ் பாஸ்வான்
ஹர்தீப் சிங் பூரி
அர்ஜுன் முண்டா
49344.‘எஸ்.டி.ஜி களுக்கான சமூக வானொலி’ (sustainable Development Goals).என்பது எந்த ஆண்டின் சம்மேலனின் தீம் இது ?
2019
2018
2017
2016
49345.ஹரியானா மாநிலத்தில் பிரதமரால் எத்தனை ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தொடங்கப்படவுள்ளன?
12
10
08
05
49346.ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதை வென்ற முதல் இந்திய பெண் தீபா மாலிக் பாரா விளையாட்டு எந்த பிரிவுடன் தொடர்புடையவர் ?
வில் வித்தை
தடகளம்
செஸ்
உயரம் தாண்டுதல்
49347.மோடி-புடின் உச்சிமாநாட்டின் போது எந்த நாடு இந்தியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க உள்ளது?
அமெரிக்கா
ஜப்பான்
ரஷ்யா
பிரான்ஸ்
49349.முதல் தெற்காசியா துணை பொருளாதார ஒத்துழைப்பு (SASE நிதி அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தும் நாடு ?
இந்தியா
தென்கொரியா
அமெரிக்கா
ஜப்பான்
49350.லடாக்கி-கிசான்-ஜவான்-விஜியன் மேளாவின் 26 வது மேளா எந்த அமைச்சரால் திறக்கப்பட்டது?
பிரகாஷ் ஜவடேகர்
நிர்மலா சீதாராமன்
ஸ்மிருதி இரானி
ராஜ்நாத் சிங்
49351.காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
ஆகஸ்ட் 30
ஆகஸ்ட் 29
ஆகஸ்ட் 31
ஆகஸ்ட் 28
49353.எந்த மாநிலத்தின் அணைத்து மாவட்டங்களுக்கும் புதிய தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன?
ராஜஸ்தான்
ஜம்மு காஷ்மீர்
இமாச்சல பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
49354.நம் நாட்டின் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் யார் ?
கிரிராஜ் சிங்
ப்ரஹ்லாத ஜோஷி
அருண் ஜேடலே
நிதின் கட்கரி
49356.காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) கடல்கள் மற்றும் பூமியின் உறைந்த மண்டலங்கள் பற்றிய “சிறப்பு அறிக்கை" யின் பெயர்கள் ?
மோனோஸ்பியர்
லித்தோஸ்பியர்
கிரையோஸ்பியர்
ஓசனோஸ்பியர்