Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 31st August 19 Question & Answer

49357.விவேகானந்தர் பாறை நினைவிடத்தின் 50 வது ஆண்டை நினைவுகூரும் வகையில்
"ஏக் பாரத்-விஜய் பாரத் எப்போது திட்டமிடப்பட்டுள்ளது?
செப்டம்பர் 02
செப்டம்பர் 01
செப்டம்பர் 03
செப்டம்பர் 04
49358.எந்த மாநிலத்தில்; முதல் முறையாக 25 வது மூத்த மகளிர் தேசிய கால்பந்து
சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது?
அருணாச்சலபிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரம்
49359.தேசிய நினைவுச்சின்ன ஆணையத்திற்கான ஒருங்கிணைந்த NOAPS ஐ
அறிமுகப்படுத்திய இடம் ?
புது தில்லி
மும்பை
பாண்டிச்சேரி
கோவா
49360.டோரியன் சூறாவளி அமெரிக்காவின் எந்த நகரத்தில் வகை 4 புயலாக மாறியது ?
சாண்டா பார்பரா
புளோரிடா
கலிபோர்னியா
சான் டியாகோ
49361.குப்பை எடுப்பவர்களுக்கு விரைவில் இந்தியாவின் முதல் கஃபே எங்கு
திறக்கப்படவுள்ளது?
சத்தீஸ்கர்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
49362.மத்திய புள்ளியியல் அறிவிப்பின் படி நாட்டின் உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு
சதவீதமாக குறைந்து உள்ளது ?
4
5
6
7
49363.தனித்துவமான பழங்குடி சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் எந்த மாநிலத்தில்
செப்டம்பர் 2 முதல் மறுதொடக்கம் செய்யப்பட உள்ளது?
கர்நாடகம்
தமிழ்நாடு
கேரளா
மத்திய பிரதேசம்
49364.ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ஏடிபி) எந்த நாடு சுமார் 7 பில்லியன் டாலர்
புதிய உதவியை பெறவுள்ளது ?
பாகிஸ்தான்
சிரியா
ஈராக்
ஆப்கானிஸ்தான்
49365.எத்தனை பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக அரசாங்கம் சமீபத்தில்
அறிவித்துள்ளது ?
10
11
15
14
49366.“குழந்தை நல்வாழ்வு குறியீடு” ஆரம்பிக்கப்பட்ட வருடம் ?
2019
2018
2017
2016
49367.தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க்
வெளியுறவுத்துறை மந்திரி கூட்டம் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
நியூயார்க்
லண்டன்
இஸ்லாமாபாத்
புது தில்லி
49368.கலை மற்றும் பண்பாட்டு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள சிகி தாமஸ்
வைத்யன் முன்பு வகித்த பதவியின் பெயர் ?
நிதி ஆயோக் இயக்குனர்
நிதி ஆயோக் செயலாளர்
நிதி ஆயோக் பொறுப்பு இயக்குனர்
நிதி ஆயோக் செயல் இயக்குனர்
49369.தமிழகத்தில் இலவச நாப்கின் திட்டம் முன்னாள் முதல்வர் செல்வி
ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு ?
2010
2011
2012
2013
49370.எந்த மாநிலத்தின் முதல்வர் ‘வேலைக்குச் செல்லுங்கள்(Walk to Work )
பிரச்சாரத்தை மாநிலத்தில் தொடங்கினார்?
மேகாலயா
மணிப்பூர்
அசாம்
சிக்கிம்
49371.எந்த நாட்டின் அரசாங்கம் மாதிரி மசூதிகளை அமைக்கவுள்ளது ?
ஆப்கானிஸ்தான்
பாக்கிஸ்தான்
வங்காளம்
இந்தோனேஷியா
49372.மலேசியாவின் சுதந்திர தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்ட் 30
ஆகஸ்ட் 31
ஆகஸ்ட் 29
ஆகஸ்ட் 28
49373.மலையாள மனோரமா கான்க்ளேவ் 2019 எந்த நகரத்தில் நடைபெற்றது?
திருவனந்தபுரம்
கொச்சி
கோட்டயம்
கோழிக்கோடு
49374.இந்தியாவும் எந்த நாடும் எக்ஸிம் வங்கியின் வழிகாட்டுதல்களில் பயிற்சி
திட்டத்தை ஏற்பாடு செய்தன?
பாகிஸ்தான்
வங்காளம்
நேபாளம்
பூடான்
Share with Friends