51581.பெற்றோரின் பராமரிப்பு மற்றும் நலன்புரி மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
2005
2007
2009
2011
51582.அந்தமான் & நிக்கோபார் தளபதியாக லெப்டினென்ட் ஜெனெரலாக பொறுப்பேற்ற பொடாலி சங்கர் ராஜேஸ்வர் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
14 வது CINCAN ஆவார்
இவர் இந்திய ராணுவ அகாடமியின் (ஐ.எம்.ஏ) பட்டதாரி ஆவார்
ஆபரேஷன் மேக்தூட் மற்றும் ஆபரேஷன் ரக்ஷக்கின் ஒரு பகுதியாக இருந்தார்
அனைத்தும் சரி
51583.வனவிலங்கு பாதுகாப்பு தினம் எந்த தேதியில் அனுசரிகப்படுகிறது?
டிசம்பர் 05
டிசம்பர் 04
டிசம்பர் 03
டிசம்பர் 02
51584.கடற்கரை வழியாக பயங்கரவாத ஊடுருவலைக் கட்டுப்படுத்த எந்த நாட்டு கடற்படை முழுமையாக உதவுகிறது?
தென்னாப்பிரிக்க கடற்படை
இந்திய கடற்படை
ரஷ்ய கடற்படை
யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படை
51585.RNU AIR உலக திவ்யாங் தினத்தை எந்த மாநிலத்தில் கொண்டாடுகிறது?
புது தில்லி
புனே
ஹைதெராபாத்
நாக்பூர்
51587."மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் தலைமையின் பங்களிப்பை ஊக்குவித்தல்" என்ற கருப்பொருளின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச
தினத்தை எந்த மாநிலம் அனுசரித்தது?
தினத்தை எந்த மாநிலம் அனுசரித்தது?
மிசோரம்
நாகாலாந்து
சிக்கிம்
51588.காத்மாண்டுவில் நடந்த 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் எத்தனை தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது?
10
15
12
9
51589.ஜாலியன்வாலா பாக் மண்ணைக் கொண்ட கலசத்தை தேசிய அருங்காட்சியகத்தில் எந்த அமைச்சர் வெளியிட்டார்?
பிரல்ஹாத் ஜோஷி
ஆர்.கே.சிங்
பிரஹலாத் சிங் படேல்
ஹரீப் சிங் பூரி
51590.உள்நாட்டில் உருவாக்கிய அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு எது?
இந்தியா
ரஷ்யா
அமெரிக்கா
ஈரான்
51591.ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1995-96
1996-97
1997-98
1998-99
51592.பழங்குடிப் பகுதிகளில் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசியலமைப்புகளில் உள்ள பிரிவு?
275
366
342
341
51593.தொழிலாளர் அமைச்சகம் ஓய்வூதிய வாரத்தை எந்த மாதத்தில் கொண்டாடுகின்றனர்?
30 நவம்பர் 2019 - 6 டிசம்பர் 2019
30 அக்டோபர் 2019 - 6 நவம்பர் 2019
30 டிசம்பர் 2019 - 6 ஜனவரி 2020
30 ஜனவரி 2020- 6 பிப்ரவரி 2019
51594.இந்தியா-சுவீடன் ஹெல்த்கேர் புதுமை மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்கே கையெழுத்தானது ?
லடாக்
சிக்கிம்
புது தில்லி
மணிப்பூர்