51595.கடற்படை தினத்தின் வரவேற்பு விழா எங்கே நடைபெற்றது?
லடாக்
ஜம்மு-காஷ்மீர்
தமன் மற்றும் டியு
புது தில்லி
51596.2040 ம் ஆண்டுக்குள் இந்தியா எத்தனை பில்லியன் மக்களாக உயர்த்த உள்ளது?
1.8 பில்லியன்
2.2 பில்லியன்
2.4 பில்லியன்
1.5 பில்லியன்
51597.பாரத் பாண்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் தொடங்க எந்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு
கல்வி அமைச்சரவைக் குழு
நிதி அமைச்சரவைக் குழு
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு
51598.சர்வதேச தன்னார்வ தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 08
டிசம்பர் 05
டிசம்பர் 03
டிசம்பர் 04
51599.இந்தியாவில் ஹெல்த்கேர் புதுமை மையம் அமைக்க இந்தியா, எந்த நாட்டுடன் கைகோர்த்துள்ளன?
ஸ்வீடன்
இத்தாலி
ஸ்விட்சர்லாந்த்
நெதர்லாந்து
51600.உலக மண் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 08
டிசம்பர் 03
டிசம்பர் 05
டிசம்பர் 04
51601.பிரதமர் மோடியும் மாலத்தீவு ஜனாதிபதியும் இணைந்து எத்தனை முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கினர்?
8
5
4
6
51602.கோஹிமாவில் நடந்த ஹார்ன்பில் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் யார்?
திரு.பிரகாஷ் ஜவடேகர்
திரு.பிரஹ்லாத் சிங் படேல்
திரு.பியுஷ் கோயல்
திரு.நரேந்திர சிங் தோமர்
51603.மத்திய பிரதேசத்தில், மாநில வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன?
4 சதவீதம்
8 சதவீதம்
5 சதவீதம்
9 சதவீதம்
51604.பசிபிக் ஏர் சீஃப்ஸ் சிம்போசியம் 2019 இல் எத்தனை நாடுகளின் விமானத் தலைவர்கள் பங்கேற்றார்கள்?
32
20
45
55
51605.13 வது தெற்காசிய ஆட்டங்களில் 70 பதக்கங்களுடன் நான்காவது நாளில் பதக்கங்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த நாடு எது?
இந்தியா
பாகிஸ்தான்
சீனா
நேபால்
51606.ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் முதலிடம் பிடித்தவர் யார்?
மகேந்திர சிங் தோனி
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
யுவராஜ் சிங்
51607.உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்று தேசிய விருதை வென்ற ஹிருதயேஸ்வர் சிங் பாட்டி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
51608.இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை எந்த ஆண்டு கூகிள் நிறுவகணத்தின் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டார்?
2015
2013
2011
2009
51609.டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் எந்த நாட்டை தாக்கியுள்ளது?
பிலிப்பைன்ஸ்
தாய்லாந்து
ஜப்பான்
சீனா
51610.ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீட்டு முறையை எந்த அமைச்சர்கள் தொடங்கினர்?
திரு.பியுஷ் கோயல் மற்றும் திரு.பிரகாஷ் ஜவடேகர்
திரு. ரமேஷ் போக்ரியால் மற்றும் திரு. கிரென் ரிஜிஜு
திரு பகத்சிங் கோஷ்யரி மற்றும் திரு. ஹர்ஷ் வர்தன்
திருமதி.ஸ்மிருதி இரானி மற்றும் திருமதி நிர்மலா சீதாராமன்
51611.இந்திய தேர்தல் ஆணையம் ,எந்த நாட்டின் தேர்தல் ஆணையத்துடன் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது?
கையெழுத்திட்டது?
மௌரிஷியஸ்
இலங்கை
மாலத்தீவு
துபாய்
51612.இந்தியாவும் எந்த நாடும் கப்பல் செயலாளர் மட்டக் கூட்டத்தைத் தொடங்கின?
வங்காளதேசம்
பூடான்
பாக்கிஸ்தான்
மியான்மார்
51613.ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாக திகழ்வது?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
தஞ்சை நூலகம்
கன்னிமாரா நூலகம்
இவை அனைத்தும்
51614.ஆசியாவிலேயே முதல் முறையாக எங்கு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை அறிமுகம்?
கோவை
மதுரை
திருச்சி
சென்னை