Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 6th October 19 Question & Answer

50362.எந்த நாட்டு இந்திய தூதராக அம்ரித் லுகுன் நியமிக்கப்பட்டுள்ள்ளார்?
அயர்லாந்து
கிரீஸ்
வெனிசு
தாய்லாந்து
50363.2019 ஆம் ஆண்டிற்க்கான MASCRADE இன் 6வது பதிப்பு எங்கு நடைபெற்றது?
டெல்லி
மும்பை
ராஜஸ்தான்
மத்தியபிரதேசம்
50364.பிரகாஷ் போர்டல் என்பதன் பயன்பாடு ...?
பெட்ரோலியத்தை மேம்படுத்தல்
சுரங்க தொழில் மேம்படுத்தல்
கனிம வளர்ச்சி துரிதப்படுத்த
நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்தல்
50365.ஆந்திராவில் கிராம செயலக அமைப்பு எந்த கிராமத்தில் தொடங்கப்பட்டது?
சித்தூர்
குண்டூர்
குர்நூல்
கராபா
50366.வயோஷ்ரேஷ்ட சம்மன் விருதுகள் எந்த தினம் கொண்டாடும் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது?
முதியோர் தினம்
இளைஞர் தினம்
ஆசிரியர் தினம்
தொழிலாளர் தினம்
50367.எந்த நாட்டில் பிரதமர் மோடிமெட்ரோ எக்ஸ்பிரஸ் & ENT மருத்துவமனை திறந்துவைத்தார்?
இந்தியா `
பிரேசில்
சீனா
மொரிசியஸ்
50368.ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கியுள்ளது?
14 கோடி
13 கோடி
12 கோடி
11 கோடி
50369.ஆடியோ கையேடு வசதி எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?
வருவாய்
சுற்றுலா
சுங்கத்துறை
நிதி துறை
50370.YSR வாகனா மித்ரா திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
ஒடிசா
கர்நாடகா
கேரளா
ஆந்திரா
50371.நிமோகோனியோசிஸ் குறித்த கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம்?
மத்தியபிரதேசம்
மஹராஷ்டிரம்
ராஜஸ்தான்
உத்திரபிரதேசம்
Share with Friends