51637.ஜே & கே அரசு தனது ஊழியர்களுக்கு ஆதரவாக எந்த வகை சலுகைக்கு ஒப்புதல் அளித்தது?
Leave Travel Allowance
Leave Travel Concession
Leave of Pregnancy
Leave of Absence
51638.The patent-pending seafloor geodesy system’ என்ற கருவி எதற்காக கண்டறியப்பட்டது?
பூகம்பம்& சுனாமி
புயல் & சூறாவளி
காலநிலை மாற்றம்
இவை அனைத்தையும் கண்டறிய உதவும்
51639.எந்த அரசு திட்டத்தை உயர்த்துவதற்கு தனியார், அரசு பள்ளிகளை இணைக்க பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்?
ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்
பிரதான் மந்திரி கிசான் ஓய்வூதிய திட்டம்
ஸ்வச் பாரத் மிஷன்
திறன் இந்தியா மிஷன்
51640.பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி 2016-17ஆம் ஆண்டில் அதிகரிப்பு சதவீதம்?
11.9 பில்லியன் டாலர்
14.9 பில்லியன் டாலர்
13.9 பில்லியன் டாலர்
16.9 பில்லியன் டாலர்
51642.ஜனவரி 2020 முதல் இந்தியா சரக்குக் கப்பல்கள் எந்த நாட்டு துறைமுகங்களை அணுகலாம்?
பூடான்
பாகிஸ்தான்
ரஷ்யா
வங்காளதேசம்
51643.இந்திய அரசியல் சாசனம் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை யாருடைய தலைமையில் வகுத்தது?
நேரு
வல்லபாய் படேல்
பட்டாபி சீதாராமையா
அம்பேத்கார்
51644.இந்தியாவும் எந்த நாடும் நெருக்கமான பன்முக இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்ப நெருக்கமாக பணியாற்ற ஒப்புக்கொண்டது
மாலத்தீவு
மடகாஸ்கர்
மொரிஷியஸ்
ஸ்யாந்ஸிபார்
51646.அரை நகர்ப்புற நிலப்பரப்பில்(Semi urban terrain) பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பதை நோக்கமாக கொண்ட உடற்பயிற்சி?
Hand-in-Hand(India-china)
indira(India Rasiyaa)
Mitra sakthi(indo srilanka)
Surya kiran(India and Nepal)
51647.தமிழக வனத்துறையில் முதல் திருநங்கையாக பதவி ஏற்றவர் யார்?
சத்தியஸ்ரீ
தீப்தி
நளினா பிரஷிகா
பிரகிஸ்தா
51648.ஹைதராபாத்தில் நடந்த முதல் டி -20 சர்வதேச போட்டியில் வென்ற நாடு எது?
இந்தியா
பாகிஸ்தான்
மேற்கிந்திய தீவுகள்
வங்காளதேசம்
51650.இந்தியாவில் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் எந்த காவல் நிலையத்திற்கு 4-வது இடம் வழங்கப்பட்டுள்ளது?
திண்டுக்கல்
தேனி
கரூர்
மதுரை
51651.தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்களுக்குப் பிறகு கடந்த காலங்களை விட இந்திய வங்கித் துறை வலுவாகிவிட்டது என்று எந்த அமைச்சர் கூறினார்?
திரு.நரேந்திர மோடி
திரு.ராஜ்நாத் சிங்
திரு.அமிட் ஷா
செல்வி நர்மலா சீதாராமன்
51652.சர்வதேச சிவில் விமான தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 07
டிசம்பர் 06
டிசம்பர் 08
டிசம்பர் 05
51653.ஆக்ஸ்போர்டு அகராதிகள் அதன் 2019 ஆண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தை?
காலநிலை மறுப்பு
காலநிலை நடவடிக்கை
காலநிலை அவசரநிலை
காலநிலை சூழல்
51654.அகில இந்திய வானொலியின் எந்த பிராந்திய செய்தி பிரிவு (ஆர்.என்.யூ) அதன் 49 வது தொடக்க தினத்தை கொண்டாடியது?
லடாக்
ஜம்மு-காஷ்மீர்
புது தில்லி
பாண்டிச்சேரி
51655.காவல் துறையில் பணியில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூறும் நாள்?
அக்டோபர் 12
அக்டோபர் 21
அக்டோபர் 11
அக்டோபர் 14
51656.நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140க்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை (geoglyphs) எந்த நாடு ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
ரசியா