Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 8th February 20 Question & Answer

52207.5 வது இந்தியா-ரஷ்யா இராணுவ தொழில்துறை மாநாடு இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
ஜெய்ப்பூர்
லக்னோ
ஹைதராபாத்
பெங்களூரு
52208.இந்தியா சர்வதேச கடல் உணவு கண்காட்சியின் 22 வது பதிப்பு எங்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
கொச்சின்
கோட்டயம்
இடுக்கி
எர்ணாகுளம்
52209.ஜூன் முதல் வாரத்திற்கு பதிலாக 2020 ஏப்ரல் 20 முதல் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டைத் தொடங்க அறிவித்துள்ள மாநிலம் எது?
ராஜஸ்தான்
தமிழ்நாடு
அசாம்
குஜராத்
52210.நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் எத்தனை நாள் விண்வெளியில் தங்கி தனது பயணத்தை நிறைவு செய்து தன நாட்டிற்கு திரும்பினார்?
348
338
328
318
52211.2019 ஆம் ஆண்டிற்கான தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளன?
யோஹெய் சசகாவா
தர்மசக்து
தாமோதர் கணேஷ் பாபத்
பிரசாந்த் செலவாத்
52212.டெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மெட்ரோ சேவை எது?
மும்பை மெட்ரோ
சென்னை மெட்ரோ
பெங்களூரு மெட்ரோ
ஹைதராபாத் மெட்ரோ
Share with Friends