51093.‘சமுத்திர சக்தி’ இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடல் பயிற்சி?
இந்தோனேஷியா
தாய்லாந்து
சீனா
பிலிப்பைன்ஸ்
51094.சமீபத்தில் டாக்கா இலக்கிய விழாவில் ஜெம்கோன் இளம் இலக்கிய விருதை வென்ற இந்திய எழுத்தாளர் யார்?
சேதன் பகத்
மோஹித் சூரி
அபிஷேக் சர்க்கார்
அருந்ததி ராய்
51095.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்
சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான்
முகமது பின் சயீத் அல் நஹ்யான்
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்
51096.சீக்கிய கட்டிடக்கலை மாதிரியில் கட்டப்பட்ட ரயில் நிலையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
அரியானா
சண்டிகர்
தில்லி
பஞ்சாப்
51097.எந்த அரசு திறன் மேம்பாட்டிற்காக டாடா ஸ்ட்ரைவ், டெக் மஹிந்திராவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
ஆந்திரா
கேரளா
ஒடிசா
பஞ்சாப்
51098.2019ம் ஆண்டின் ராஜா ராம் மோகன் ராய் பத்திரிகையின் சிறந்த தேசிய விருதை வென்றவர் யார்?
சஞ்சய் சைனி
அனுராதா மஸ்கரென்ஹாஸ்
குலாப் கோத்தாரி
ராஜ் செங்கப்பா
51099. குரு நானக் பானி என்ற புத்தகம் எந்த மொழியில் வெளியிடப் பட்டுள்ளது?
பஞ்சாபி
குஜராத்தி
ஹிந்தி
பெங்காளி
51100.உலக நகர திட்டமிடல் தினம் 2019 இல் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 09
நவம்பர் 08
நவம்பர் 07
நவம்பர் 10
51101. Regional Level Search and Rescue Workshop and Exercise 2019 எந்த படையினரால் மேற்கொள்ளப்படும் பயிற்சி?
இந்திய கடலோர காவல்படை
இந்திய விமானப்படை
இந்திய ராணுவப்படை
இவை அனைத்தும்
51102.கங்கா உட்சவ் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
நவம்பர் 4
நவம்பர் 5
நவம்பர் 6
நவம்பர் 7
51103.100 டி 20 ஐ விளையாடிய முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் யார்?
ஷிகர் தவான்
தினேஷ் கார்த்திக்
ரோஹித் சர்மா
விராட் கோலி
51105.இரண்டு நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பை பிரதமர் மோடி எந்த மாநிலத்தில் தொடங்கிவைத்தார்?
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
அருணாச்சப்பரதேசம்
ஹிமாச்சலப்பிரதேசம்
51106.அவசர மருத்துவத்தின் 10 வது ஆசிய மாநாடு எங்கே நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
புது தில்லி
பெங்களூர்
51107.இந்தியா மற்றும் எந்த நாடு சமீபத்தில் சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
அமெரிக்கா
கனடா
பிரேசில்
சீனா
51108.வரலாற்றுப் போர்க்கால அணிவகுப்பை சமீபத்தில் எந்த நாடு மீண்டும் நடத்தியது ?
சீனா
ஈரான்
ரஷ்யா
அமெரிக்கா
51109.மம்மூத் யானைகள் எந்த நாட்டில் 10000 ஆண்டுகள் முன் வாழ்ந்தன?
பிரான்ஸ்
மெக்ஸிகோ
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
51110.நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் (எஃப்.எஸ்.டி.சி) 21 வது கூட்டம் எங்கே நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
கொல்கத்தா
பெங்களூர்
51111.புல்பூல் சூறாவளியால் எந்த இரண்டு மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம்
சத்தீஸ்கர் மற்றும் பீகார்
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
51112.கட்டிடத்தின் வான்வழி காட்சி ஒரு சதுரங்கப் பலகையாகக் காட்டக்கூடிய அமைப்பில் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கும் ரயில்நிலையம் எது?
பஸ்தி ரயில் நிலையம்
சர்பாக் ரயில் நிலையம்
அயோத்யா ரயில் நிலையம்
பைசாபாத் ரயில் நிலையம்