50425.இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?
அஜய் லம்பா
ரணஜன் கோகாய்
தீபக் மிஸ்ரா
லிங்கப்ப நாராயண சுவாமி
50426.மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வில்லியம் ஜி.கேலின்
சர் பீட்டர் ரேட் கிளிப்
கிரேக் எல்.செம்ன்ஸா
இவர்கள் மூவரும் பெற்றனர்.
50427.தேசிய மின் மதிப்பீட்டு மையம் மற்றும் பிராந்திய மின் மதிப்பீட்டு மையங்கள் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டன?
மும்பை
சென்னை
கொல்கத்தா
புது தில்லி
50428.உலக பருத்தி தினம் முதல் முறையாக என்று அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 4
அக்டோபர் 5
அக்டோபர் 6
அக்டோபர் 7
50429.தரைவழி போக்குவரத்துக்கு வித்திட்ட பெண் யார்?
ராணி மங்கம்மாள்
முத்துவீரப்பன்
வேலுநாச்சியார்
ஜான்சிராணி
50431.தேசிய வாய்வழி சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்ட திட்டம்?
இ-தாந்த் சேவா
இ-சாந்த் சேவா
இ-காந்த் சேவா
இ-பாந் சேவா
50432.கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய வரலாற்றில் முதல் மற்றும் மிகப்பெரிய பிரச்சாரம் ஆகும்?
காவேரி அமந்திரன்
கங்கா அமந்திரன்
யமுனா அமந்திரன்
சரஸ்வதி அமந்திரன்
50433.பல் மருத்துவ சேவைக்கான இணையதளம், செயலியை தொடங்கிவைத்தவர் யார்?
நிர்மலா சீதாராமன்
சந்தோஷ் குமார்
ஹர்ஷ்வர்தன்
பிரகாஷ் ஜாவ்ட்க்கார்
50434.‘ரபேல்’ விமானத்தில் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஏவுகணை எது?
மீட்டேர் ஏவுகணை
ஸ்கால்ப் ஏவுகணை
அக்னி 1
பிரமோஸ் 2
50435.பங்களாதேஷில் கடலோர கண்காணிப்பு அமைப்பு ரேடார் அமைக்க டெல்லிக்கு உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டன?
நேபால்
வங்காளம்
சீனா
ஜப்பான்
50436.87-வது இந்திய விமானப்படை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 7
அக்டோபர் 8
அக்டோபர் 9
அக்டோபர்10
50438.எத்தனை நபர்களுக்கு மருத்துவத்திற்கான 2019 நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
ஒரு
இரண்டு
மூன்று
நான்கு
50441.உலக ஆக்டோபஸ் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 7
அக்டோபர் 9
அக்டோபர் 8
அக்டோபர் 5
50442.இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ITEC எப்போது தொடங்கப்பட்டது?
1964
1954
1962
1960