50444.எந்த வீராங்கனையை வென்றதன் மூலம் உலக மகளிர் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார் ?
கேட்டி டெய்லர்
ஜூட்டாமாஸ் ஜிட்பாங்
அமண்டா செரியானோ
சிம்ரான்ஜித் கவுர்
50445.யாருடைய நலனுக்காக கன்யா சுமங்லா யோஜனா தொடங்கப்பட்டது?
மகளிர் நலன்
சிறுமிகள் நலன்
தொழிலாளர் நலன்
முதியோர் நலன்
50447.IMD பொலிவுறு நகரங்கள் குறியீடு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
அமெரிக்கா
கனடா
சிங்கப்பூர்
மலேசியா
50448.கீழ்கண்டவர்களில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறாதவர்கள் பெயர் அறிக?
ஜேம்ஸ் பீபிள்ஸ்
மைக்கேல் மேயர்
ஜான் பி குட்எனாப்
டிடியர் கியூலோஸ்
50452.போர்ச்சுகலின் புதிய பிரதமர் யார்?
மார்செலோ ரெபெலோ டி சாஸ்
ருய் ரியோ
அன்டோனியோ கோஸ்டா
ஜோஸ் சாக்ரடீஸ்
50454.ரமேஷ் பாண்டே எந்த சரணாலயத்தில் புலிகள் கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்?
கிர்
கன்ஹா
பந்தவ்கர்
துத்வா
50455.ஐஸ்லாந்து வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானிதேவி எந்த பதக்கம் வென்றார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
இவற்றில் ஏதும் இல்லை
50456.நாட்டிலேயே முதல் முறையாக எங்கு ‘3டி அனிமேஷன் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது?
கிண்டி
அண்ணாநகர்
வள்ளுவர் கோட்டம்
வடபழனி
50457.இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் ஐந்தாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் எங்கே நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
கொல்கத்தா
பெங்களூர்
50458.3 நாள் இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி எங்கே நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
கொல்கத்தா
பெங்களூர்
50459.MOSAiC என்பது எந்த பிராந்தியத்தின் காலநிலையை ஆய்வு செய்யும் பயணம் ஆகும் ?
அண்டார்டிக்
ஆர்டிக்
ஐரோப்பா
ஆப்ரிக்கா
50460.ஆசியாவின் பழமையான மூங்கில் சமீபத்தில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?
அசாம்
மகாராஷ்டிரா
பீகார்
குஜராத்
50461.ரத்த தானத்தை ஊக்குவிக்க தமிழக அரசு எந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது?
ரிலையன்ஸ்
பேஸ் புக்
ட்விட்டர்
அமேசான்
50462.சி.எஸ்.ஐ.ஆர் இளம் விஞ்ஞானி விருது 2019 ஐ வென்றவர் யார்?
சந்திரா எம்.ஆர் வொல்லா
விக்ரம் விஷால்
சசிதர் பி.எஸ்.
பிரவீன் குமார்
50463.முக்கிய கன்யா அபிவாவக் ஓய்வூதிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்?
மகாராஷ்டிரம்
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்