49485.ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு எங்கு நடைபெற உள்ளது ?
மத்திய பிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
உத்திரபிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்
49486.24 வது உலக எரிசக்தி காங்கிரஸ் எந்த நாட்டில் நடைபெற்றது?
துபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
எகிப்து
பஹ்ரைன்
49487.2019 ல் வருடாந்திர ஆசிய சாதனையாளர் விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது யார்க்கு வழங்கப்பட்டு உள்ளது ?
சுனில் அகர்வால்
அனில் அகர்வால்
சுனில் மேத்தா
அனில் மேத்தா
49488.இந்திய ஜனாதிபதியால் தேசிய இளைஞர் உச்சி மாநாடு எங்கே திறக்கப்பட்டது
பெங்களூர்
மும்பை
சென்னை
புதுதில்லி
49489.யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
செரீனா வில்லியம்ஸ்
சானியா மிர்சா
வீனஸ் வில்லியம்ஸ்
பியான்கா ஆண்ட்ரெஸ்கு
49491.‘தேசிய உள்கட்டமைப்பு குழாய்’ (என்ஐபி) க்கு ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கான பணிக்குழுவை மத்திய அரசு எந்த ஆண்டு வரை அமைத்து
உள்ளது ?
உள்ளது ?
2024 -2025
2025 -2026
2026 -2027
2028 -2029
49492.யு -19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த நாடு வெற்றி பெற்றது?
பாக்கிஸ்தான்
இந்தியா
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
49493.மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உணவு பூங்காவை எங்கு திறந்து வைத்தார் ?
ஆந்திரா
கேரளா
தமிழ்நாடு
தெலுங்கானா
49494.எந்த புயலால் சமீபத்தில் தென்கொரியா மிகவும் பாதிப்புக்குள்ளானது ?
பயலின்
ஜெபி
ஷில்லாங்
லிங்லிங்
49495.யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
ரஃபேல் நடால்
நோவக் ஜோகோவிச்
ரோஜர் பெடரர்
ஆண்டி முர்ரே
49499.பால் பசெரா அல்லது க்ரெச் என்பது யாருக்கான திட்டம் ?
கட்டுமானத் தொழிலாளர் நலன்
குழந்தைகளின் நலன்
பெண்களின் தன்னலன்
A & B இரண்டுக்கும்
49500.நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் எவ்வளவு ?
11 பூமி நாட்கள்
12 பூமி நாட்கள்
13 பூமி நாட்கள்
14 பூமி நாட்கள்