56702.மின்னோட்டம் என்பது ----------------
எலக்ட்ரான்களின் இயக்கம்
புரோட்டான்களின் இயக்கம்
அயோடின்களின் இயக்கம்
எதுவுமில்லை
56705.மின் விளக்குகளில் ஒளிர்வது----------------
கம்பிச்சுருள்
மின் காந்தங்கள்
மின்காந்த அலை
எதுவுமில்லை
56707.மின் விளக்கின் மின் இழையானது----------------கொண்டு செய்யப்படுகிறது.
டங்ஸ்டன்
டிரான்சிஸ்டர்
மின்தேக்கி
மின்தடை
56709.ஒரு சுற்றிலுள்ள மூன்று மின்தடைகளில் ஒன்று நீக்கப்பட்டு மீண்டும் மின்சுற்று இணைக்கப்படுவதால் மின்னோட்டம்
பாதியாக உயரும்
உயரும்
பாதியாக குறையும்
ஏதுமில்லை
56711.காற்றாடிகள் மூலம் காற்று ஆற்றல் -------- ஆற்றலாக மாற்றப்படுகின்றது.
மின்
டிரான்சிஸ்டர்
நேர் அயனிக் கற்றை
எதுவுமில்லை