56722.அணுவின் நிறை அதன் …………………… வின் நிறையைச் சார்ந்துள்ளது
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
உட்கரு
நியுட்ரான்கள்
56723.ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன என்று அணு மாதிரியை மாற்றி அமைத்தவர்
ஜேம்ஸ் சாட்விக்
நீல்ஸ்போர்
கோல்டு ஸ்டீன்
யாரும்மில்லை
56724.முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு …………………………
அயோடின்-131
இரும்பு-59
பாஸ்பரஸ்-32
எதுவுமில்லை
56725.ஓர் அணுவின் புரோட்டான்களும்,எலக்ட்ரான்களும் சமம்,ஆனால் இவை எதிரெதிர் மின்சுமை உடையவை நியுட்ரான் மின்சுமை அற்றவை இதனால் அணுவின் தன்மை ……………………………
நேர்மின்
எதிர்மின்
நடுநிலை
எதுவுமில்லை
56729.ஒரு பொருளில் உள்ள சிறிய துகளையே அணு எண் என்று கருதியவர் ……………………
ஜேம்ஸ் சாட்விக்
நீல்ஸ்போர்
கோல்டு ஸ்டீன்
யாரும்மில்லை
56730.ஓர் அணுவின் உட்கரு என்பது இரண்டு கூறுகளை உடையது.ஒன்று புரோட்டான் மற்றொன்று ……………………………
நியுட்ரான்
புரோட்டான்
எலக்ட்ரானன்
அயோடின்