Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) விசை,இயக்கம் மற்றும் ஆற்றல் Test Yourself

56672.ஒரு பொருளின் முடுக்கம் இதனால் ஏற்படுகிறது
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
சமநிலை
இரட்டை
56673.விசையின் SI அலகு
ஆற்றல்
ஜீல்
நியூட்டன்
டைன்
56674.விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்
இயந்திரவியல்
நிலையியல்
இயங்கியல்
ஏதுமில்லை
56675.இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
விசை
உந்தம்
திசையில் நிலைமம்
நியூட்டனின் விதி
56676.ஓய்வு நிலையிலுள்ள ஒரு கனப் பொருளின் உந்தம்
மிக அதிகம்
முடிவிலி
சுழி
சிறியது
56677.நிலைமம் என்பது
பொருளின் தன்மை
விசையின் வகை
ஒரு பொருளின் வேகம்
ஏதுமில்லை
56678.ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு
ஓய்வில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
திசையில் நிலைமம்
செலுத்தப்பட்ட விசை
56679.பேருந்தின் மீது கயிறால் கட்டப்பட்ட பளுவானது இதற்கு எடுத்துக்காட்டு?
இயக்கத்தில் நிலைமம்
திசையில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
உந்தம்
56680.ஒரு பொருள்களுக்கிடையேயான நேரடி தொடுதலால் செலுத்தப்படும் விசை
தொடு விசை
தொடா விசை
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
56681.விசையினை வரையறுக்கும் விதி
நியூட்டனின் முதல்விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் மூன்றாம்விதி
ஈர்ப்பியல் விதி
Share with Friends