புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும்
கண்டுபிடிப்புகள் | கண்டுபிடிப்பாளர்கள் |
---|---|
ரோபோ (இயந்திர மனிதன்) | ஐசக் |
அசிமோ திசைகாட்டும் கருவி | சீனர்கள் |
வெப்பம் மூலம் ஆற்றல் மின்னோட்டம் பெறுதல்வ வெப்பம் விளைவு (வெப்ப ஆற்றல்) | ஜேம்ஸ் ஜீல் |
சூரிய மையக் கொள்கை | கோபர் நிகஸ் |
புவிமையக் கொள்கை | தாலமி |
தொலைநோக்கி | கலிலியோ |
ஊசல் கடிகாரத்தத்துவம் | கலிலியோ |
முதல் ஊசல் கடிகாரம் | கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் |
மின்கலம் உருவாக்கம் | லூயிகால்வானி |
மின்கலத்தை மேம்படுத்தியவர் | அலெக்ஸாண்டோரோ வோல்டா |
மின்னோட்டத்தின் காந்த விளைவு | கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் |
நிறப்பிரிகை | நியூட்டன் |
பாதரசமானி | டாரிசெல்லி |
நீர்மங்களின் அழுத்தம் | பாஸ்கல் |
இடிதாங்கி | பெஞ்சமின் பிராங்களின் |
நெம்புகோல் | ஆர்க்கிமிடிஸ் |
நீராவி எந்திர மேம்பாடு குதிரைத் திறன் கருத்தாக்கம் | ஜேம்ஸ்வாட் |
வெப்பநிலைக்கான அளவீடு | கெல்லின் பிரபு |
வெப்பநிலை - கன அளவிற்கான தொடர்பு ஹைட்ரஜன் பலூன் | ஜாக்குயிஸ் சார்லஸ் |
வெற்றிடத்தில் ஓலிபரவாது | இராபர்ட் பாயில் |
ரேடியோ அலைகள் ஆய்வு | ஹென்றி ரூடால்ப் ஹெர்ட்ஸ் |
ஒலியின் தோற்றமாற்றம் | டாப்ளர் |
மின்காந்த தூண்டல், டைனமோ | பாரடே |
புவிஈர்ப்பு விசை | ஐசக்நியூட்டன் |
எலக்ட்ரான் | ஜே.ஜே.தாம்சன் |
புரோட்டான் | கோல்ட்ஸ்டின் |
நியுட்ரான்கள் | சாட்விக் |
எக்ஸ் கதிரின் விளிப்பு விளைவு | லவே |
அலை - துகள் பண்பு | லூயிஸ் டி பிராலி |
அணு | டால்டன் |
ஒளிமின் விளைவு/உமிழ்தல் | ஹென்ரிக் ஹெர்ட்ஸ் |
குவாண்டம் கொள்கை | மாக்ஸ் ப்ளாங்க் |
கதிரியக்க இடப்பெயர்ச்சி | சாடி & ஃபஜன் |
செயற்கை/தூண்டப்பட்ட கதிரியக்கம் | ஐரெனி கியூரி (ம) ஜோலியட் |
அணுக்கரு பிளவு | ஆட்டோஹான் ஸ்ராஸ்மேன் |
மின்னழுத்த - மின்னோட்ட தொடர்பு | ஜார்ஜ் சைமன் ஓம் |
கதிரியக்கம் | ஹென்றி பெக்கொரல் |
ரேடியம், பொலோனியம் | மேரி கியூரி(ம) பியரி கியூரி |
சார்பு விதி/சார்பியல் கொள்கை | ஐன்ஸ்டீ ன் |
கோள்களின் இயக்கம் | கெப்ளர் |
நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டம் | பெர்னௌலி |
ஒளியின் திசைவேகம் | மைக்கல்சன் |
மின்னூட்டம் | கூலூம் |
நுண்துகள் கொள்கை | ஐசக் நியூட்டன் |
அலைக்கொள்கை | மாக்ஸ்வெல் |
ஒளிச்சிதறல் | லார்டராலே |
விமானம் | ஆர்வில்ரைட் (ம) வில்பட்ரைட் |
மிதிவண்டி | மேக்மில்லன் |
குழி, குவி ஆடிகள் | பெஞ்சமின் பிராங்களின் |
டீசல் என்ஜின் | ரூடால்ப் டீசல் |
கிராமபோன் மின்விளக்கு | தாமஸ் ஆல்வா எடிசன் |
மின்பூச்சு | லூகி பரங்னட்டெல் |
ஒளி இழை | கேபனி |
லேசர் | தியோடர் மெய்மன் |
தொலைபேசி | அலெக்ஸாண்டர், கிரகாம்பெல் |
தந்தி | லேம்மன்டு |
தந்தி குறியீடு | சாமுவேல் மோர்ஸ் |
தொலைக்காட்சி | J.L.பெயர்டு |
மின்மாற்றி | மைக்கேல் பாரடே |
ரேடியோ | மார்க்கோனி |
அணுகுண்டு | ராபர்ட் ஆபன்ஹெமியர் |
ஹைட்ரஜன் குண்டு | எட்வர்ட் டெல்லர் |
57615.பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?
என்டோஸ்கோப்
லாப்ராஸ்கோப்
இ.சி.ஜி. உபகரணம்
சி.டி. ஸ்கேன்னர்