56842.LASER என்பது
Light Amplification by Stimulated Emission of Radiation
Little Amplification by Stimulated Emission of Radiation
Light Amplified by Stimulated Emission of Radiation
எதுவுமில்லை
56843.கிளர்ச்சி நிலையில் அணுக்களின் ஆயுள் பொதுவாக
$10^{-8}s $
$10^{-10}s $
$10^{-11}s $
$10^{-12}s $
56844.லேசரின் அறிவியல் மற்றும் பொறியியல் பயன்கள்
புவிக்கும், நிலவிற்கும் இடையே உள்ள தொலைவைக் கணக்கிடலாம்.
ஹோலோகிராபி என்ற முப்பரிமாணக் கலையில் பயன்படுகிறது (லென்சுகளைப் பயன்படுத்தாமல் முப்பரிமாண நிழற்படம் உருவாக்குதல்).
A மற்றும் B சரி
A மற்றும் B தவறு
56845.உணவுப் பாதை உள்நோக்கிகளில் -----------பயன்படுகிறது.
எண்டோஸ்கோப்பி
ஒளியியல் தெறிப்பு
அணுத்தொகை ஏற்றம்
தூண்டு உமிழ்வு
56847.------------ செய்தித் தொடர்பில் குறைக்கடத்தி லேசர் பயன்படுகிறது.
ஒளியியல் இழை (Optical Fiber Communication)
ஒளியியல் தெறிப்பு (optical pumping)
அணுத்தொகை ஏற்றம் (population inversion)
தூண்டு உமிழ்வு (Induced emission)
56848.அடிநிலையிலுள்ள அணுக்களை கிளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி ---------எனப்படும்.
தெறிப்பு (pumping)
அணுத்தொகை ஏற்றம் (population inversion)
தூண்டு உமிழ்வு (Induced emission)
எதுவுமில்லை
56849.பொருளின் முப்பரிமாணத் தோற்றத்தினை ---------- முறையில் பெறலாம்
ஹோலோகிராபி
ஒளியியல் தெறிப்பு
அணுத்தொகை ஏற்றம்
தூண்டு உமிழ்வு
56850.அணுக்கள் ஒளியாற்றல் மூலம் உயர் ஆற்றல் மட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டால்------------எனப்படும்.
ஒளியியல் தெறிப்பு (optical pumping)
அணுத்தொகை ஏற்றம் (population inversion)
தூண்டு உமிழ்வு (Induced emission)
எதுவுமில்லை
56851.லேசர் கருவியால் ...................... உருவாகின்றன?
X-கதிர்கள்
காந்த அலைகள்
மைகிரோ அலைகள்
ஓரியல் ஓளி அலைகள்