Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-கடித இலக்கியம், நாட்குறிப்பு அண்ணா

அண்ணா

  • “திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார்
  • “தம்பிக்கு” என எழுதினார்
  • இவர் கடிதங்கள் சிந்தனையைத் தூண்டின
  • பிற தலைவர்கள் செய்யாத வகையில் தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைதுக்கொண்டார்
  • இவர் தம் கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்யவேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன

Share with Friends